
- Search
- Language
Language
- 0Cart
மாப்பிள்ளை சம்பா என்ற பாரம்பரிய நாட்டு அரிசி வகையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
ஆம், மிதமான காரத்துடன் குழந்தைகளுக்கும் ஏற்றது. தேவைப்பட்டால் குறைந்த காரத்தில் விருப்பத்திற்கேற்ப தயார் செய்யலாம்.
ஆம், மாப்பிள்ளை சம்பா பொரி பாரம்பரிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இயற்கையான முறையில் வளர்க்கப்பட்ட மாப்பிள்ளை சம்பா அரிசியைச் சுத்தம் செய்து, நன்கு உலர்த்தி, பின்னர் சிறப்பு முறையில் பொரித்துத் தயாரிக்கிறோம். இந்தச் செயல்முறையில் எந்த செயற்கைப் பொருட்களோ, புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்களோ சேர்க்கப்படுவதில்லை.
பொதுவாக நேரடியாக ஸ்நாக் ஆகவும், தயிர் சாதத்தில் கலந்து பசிக்காகவும் சாப்பிடலாம்.
இது மிதமான காரத்துடன் இருப்பதால் பெரும்பாலானவர்களுக்கு ஏற்றது. கூடுதல் காரம் வேண்டுமெனில் தயார் செய்யும் போது தெரிவிக்கலாம்.