பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்த வகை அரிசியை "அரச உணவு" என்றும் "பேரரசர் உணவு" என்றும் கூறுவர், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்(Anti-Oxidants) மட்டும் நார்சத்து(Fiber), புற்று நோய், சர்க்கரை குறைபாடு குறைகின்றது, மேலும் கல்லிரல் உள்ள பாதிப்புகளை குறைகின்றது. கருப்பு கவுணி கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் சமைக்கலாம்.
இந்த கருப்பு கவுணி அரிசியை, எளிமையாக நீங்கள் பயன்படுத்துவதற்காக உங்கள் Ulamart, கருப்பு கவுணி அரிசி மாவு தயாரித்து வழங்குகிறோம்.
தினசரி மாப்பிள்ளை சம்பா அரிசி மாவில் உணவாக, இட்லி, தோசை, இடியப்பம், புட்டு, கொழுக்கட்டை, கஞ்சி, உணவாக உட்கொள்ள அத்தியாவசிமான சக்திகள் நமது உடலுக்கு கிடக்கிறது.
மாப்பிள்ளை சம்பா அரிசி மாவில் உள்ள நார்சத்து, நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு.
மாப்பிள்ளை சம்பா தினசரி உணவாக உண்ண வயிறு மற்றும் வாய்புண் வராமல் தடுக்கும்.
மாப்பிள்ளை சம்பா அரிசி நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுறுதி மேம்படுகிறது, உடலில் உள்ள நரம்பு மண்டலம் பலப்படுகிறது.
Recipes using Black rice flour
மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு சூப் -சைவம்/அசைவம்.
மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு இட்லி/தோசை.
மாப்பிள்ளை சம்பா அரிசி மாவுடன் 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் தூவி, கஞ்சியாக உட்கொள்ள ஆஸ்த்துமாவின் தாக்கத்தைக் குறைகிறது.