மஞ்சள் எந்த நாட்டை பூர்வீகமாக கொண்டது?
மஞ்சள் இந்தியாவை பூர்வீகமக கொண்டுள்ளது.
குர்குமின் என்றால் என்ன?
குர்குமின் என்ற ரசாயனப் பொருள் மஞ்சளில் உள்ளது. உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி அளிக்கிறது, Anti Bacterial, Anti inflammatory, புற்றுநோய்க்கு எதிரானது.
இதயம் பலப்படுத்த உதவுகிறது.
மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதா?
மஞ்சளில் உள்ள குர்குமின் இதயம் பலப்படுத்த உதவுகிறது. தினசரி மஞ்சளை உணவில் பயன்படுத்துவதால் இதய பாதிப்பு எதுவும் வராமல் தடுக்கிறது.
மஞ்சள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறதா?
ஆம், மஞ்சள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது என விலங்குகளிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மஞ்சள் புற்றுநோய்க்கு எதிரானதா?
புற்றுநோய் அதிகரிக்கும் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
மஞ்சள் கலந்த நீர் கிருமிநாசியா?
மஞ்சள் கலந்த நீரை கிருமிநாசியாக பண்டைய மக்கள் பயன்படுத்திவந்தனர்.
பெண்கள் முகத்திற்கு மஞ்சள் பயன்படுத்தலாமா?
பண்டைய மக்களின் முகப்பொலிவு கிரீம் பாய்ர்ன்ஸ் கிரீம் "மஞ்சள்". குளிக்கும் போது சிறிதளவு மஞ்சள் நீரில் கலந்து முகத்திற்கு பூசி, மசாஜ் செய்து முத்தத்தில் உள்ள முகப்பரு, dead cells போன்றவற்றில் இருந்து பாதிக்காத அழகிய முக பொலிவு பெற்றனர்.