உள்ளங்கையில் மலைத்தேன் இட்டு, கண்கள் முடி, நாவினால் தேனை சுவைத்து, நாவில் உள்ள சுரப்பிகள் உமிழ்நீர் சுரக்க, மூளையும் மணம் ஒன்று சேர இன்னும் ஒரு முறை சுவைக்க துண்டினால். அதுதான் மலைத்தேன்.
பண்டையக் காலத்திலிருந்து தேனை அருமருந்தாகவும், இனிப்பு சுவை கூட்ட பயன்படுத்தப்படுகிறது. தேன் ஆனாது அனைத்து வயதுக்குரிய உணவாகும் மேலும் கிருமி நாசினியாகவும், புஞ்சைதோற்று, பாக்ட்ரியா மற்றும் வைரஸ், ஏதிராக செயல்படக்கூடியது. சரும நோய்களுக்கு, சளி, இருமல் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க கூடியது. நோய் எதிர்ப்பினை உக்க படுத்த மற்றும் உடலின் சக்தியை புதிப்பிக்க கூடியது
தொற்று கிருமிகள் தொற்றை போக்க கூடியது. இயற்க்கையாக தொற்றின் தாக்கத்தை போக்க கூடியது. மேலும் உடலில் உள்ள தீக்காயம் தழும்பு மிகசாமிபத்தில் ஏற்பட்டது வாய், வயிற்றுப்புண் மேலும் தழும்புகள், தசை அதிகரிப்பினை குறைக்கும்
மலைத்தேன் உடலில் உள்ள கெட்ட நுண்கிருமிகளை கட்டுப்படுத்தும்
தொண்டையில் கரகரப்பு தன்மை குறையும் மற்றும் வரட்டு இருமல் போக்கும்
சுவாச கோளாறு உள்ளவர்களில் பலர் தங்கள் பிரச்னை தீர்ந்ததாக கூறிய எடுத்துக்காட்டு பல உள்ளது மேல் மூச்சி (Upper Respiratory Issue)
வொவ்வாமை குறைபாடு உள்ளவர்கள் தினசரி இரண்டு டேபிள் ஸ்புன் உட்கொள்ள வொவ்வாமை குறையும்
உடல் எடை குறைக்க வெந்நீரில், தேன்+எலுமிச்சை சாறு கலந்து காலை ஏழுந்தவுடன் பருக வேண்டும்
உடல் எடை கூட்ட குளிர்ந்த நீரில் தேன் கலந்து பருகவேண்டும்
பிரட்டில் தேன் சேர்த்து சமைக்காத தேன் பிரட் ஆல்வா செய்யலாம்
FAQ
மலைத்தேன் என்றால் என்ன?
மலைத்தேன் என்பது மலைப்பகுதிகளில் மலைவாழ் மக்கள் மூலமாக சேகரிக்கப்படும் இயற்கையான தேன்.
மலைத்தேன், பல பூக்களிருந்து பெறப்படும் தேன் வகையா?
ஆம், மலைத்தேன் காட்டில் உள்ள பல்வேறு மூலிகை செடிகளின் பூக்களிருந்து பெறப்படுவதால் Hill Honey என்று அழைக்கப்படுகிறது.
எல்லா வயதினருக்கும் ஏற்றதா?
எல்லா வயதினரும் மலை தேன் பயன்படுத்தலாம்.
மலைத்தேன் எங்கு வாங்குவது?
சுத்தமான மலைத்தேன் உங்கள் ulamart.com வலைத்தளத்தில் வாங்கி கொள்ளலாம்.
Ulamart மலைத்தேன் வீட்டுக்கு door delivery செய்யப்படுமா?
ஆம், ulamart.com மலைத்தேன் வீட்டுக்கு door delivery செய்யப்படும்.
சர்க்கரை நோய் குறைபாடு உள்ளவர்கள் மலைத்தேன் பயன்படுத்தலாமா பயன்படுத்தலாமா?
சர்க்கரை நோய் குறைபாடு உள்ளவர்கள் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
உடல் எடை குறைக்கவும் அல்லது உடல் எடை ஏற்றவும் தேன் பயன்படுத்தலாமா?
காலையில் வெறும் வயிற்றில் மலைத்தேனை வெந்நீரில் கலந்து குடித்துவர உடலின் எடை குறையும். காலையில் சாதாரண குடிநீரில் மலைத்தேன் குடித்து வர உடலின் எடை கூடும்.