செரிமானம்: உணவு எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது.
பசியின்மை: தினசரி வாழ்வியல் நடைமுறை காரணமாக ஏற்படும் பசியின்மை குணமாக உதவுகிறது.
உடல்பருமன் மற்றும் கெட்ட கொழுப்பு: உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. (தினசரி உடலுக்கு தேவையான உடற்பயிற்சி அவசியம்)
எலும்புகள்: எலும்பு தேய்மானம்,கீல்வாதம், முட்டு வலி, போன்றவற்றில் இருந்து நாளைடைவில் குணப்படுத்துகிறது.
நோய்யெதிர்ப்பு: உடலின் நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது, மேலும், கொடம்புளி உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு துணை புரிகிறது.
கல்லீரல்: கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. குடிப்பழக்கம் உள்ளவர்கள் கொடம்புளி பயன்படுத்துவதால் கல்லீரலில் பலப்படும்(அதனுடன் குடிப்பழக்கத்தை அறவே துறக்க வேண்டும்)
பெண்களின் கருப்பை: வேலை பளு மற்றும் வேலை பளு காரணமாக உடலில் ஏற்படும் குறைபாடுகளால் கருப்பை பாதிப்பு அடைகிறது. இயற்கையாகவே கொடம்புளி கருப்பையில் அல்கலைன் சமன் செய்வதால் கருப்பை பலம்பெருக்கிறது.
சுவாச மண்டலம்: அன்றாடம் கொடம்புளி பயன்படுத்துவதால் சுவாசப்பாதையில் ஏற்படும் துர்வாசம் குறைகிறது. மேலும், பற்கள், பலப்படுத்தவும், வெண்மையாகவும் மாற துவங்கும். வாய் மற்றும் பற்களில் உள்ள பாக்டீரியா வராமல் தடுக்கிறது.
கொடம்புளி சட்னி
கொடம்புளி மீன் கறி
கொடம்புளி/ மலபார் புளி சாறு/ஜூஸ்
மூலக்கூஷ்யம்
வெய்யிலில் காயவைத்த கொடம்புளி, மிதவெப்பமான நீரில் ஊறவைத்து, அந்த நீரையே சமையலில் சுவையூட்டியாகவும் பயன்படுத்தலாம்
FAQ
புளி மாற்றாக பயன்படுத்த கூடிய மாற்றுப்பொருள் எது?
புளி(புளியமரத்தின் பழம்), இதற்கு மாற்றாக நாம் நமது பாரம்பரிய கொடம்புளியை பயன்படுத்தலாம்.
கொடம்புளியில் மருத்துவ குணங்கள் உள்ளதா?
ஆயுர்வேத முறையில் கொடம்புளி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கொடம்புளியை online-ல் வாங்குவது எப்படி?
கொடம்புளியை Ulamart.com வலைத்தளத்தில் வாங்கிக்கொள்ளலாம்.
கொடம்புளி என் சிறந்தது?
உடலில் உள்ள பித்த அளவினை குறைக்கக்கூடியது கொடம்புளி