கேழ்வரகில் என்னென்ன பயன்கள்?
கேழ்வரகில் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. 1. அதிகப்படியான புரதசத்து, 2. இயற்கையான உடல் இளைக்க உதவும் உணவு பொருள் 3. முகத்தின் 4. தலைமுடிக்கு, 5. சருமத்திற்கு 6. தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கிறது. 7. சர்க்கரை நோய்க்கு எதிரானது. 8. எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. 9. colon cancer வராமல் தடுக்கிறது.
கேழ்வரகை மற்ற பெயர்கள் என்னென்ன?
கேப்பை, கேழ்வரகு, கேவுரு, ராகி, ஆரியம் என பல்வேறு பெயர்களில் தமிழ் மொழியில் அழைக்கப்படுகிறது.
மற்ற மொழிகளில் கேழ்வரகின் பெயர்கள் என்னென்ன?
RAGI,Mandua/Mangal- ஹிந்தி, Taidalu/ragi -தெலுங்கு, panaya pulla -மலையாளம். என்ற இந்திய மொழிகளில் அழைக்கப்படுகிறது.
கேழ்வரகில் பாண்டிய மக்கள் என்னென்ன உணவு வகைகள் உள்ளன?
கேழ்வரகில் - புட்டு, இடியப்பம், இட்லி/தோசை, களி, கஞ்சி, போன்ற உணவுகளாகவும். ஊரின் கோவில் திருவிழாக்களில் கூழாகவும் பயன்படுத்தி வந்தனர்.
உடலில் எலும்புகள் பலப்படுத்த எந்த சிறுதானியம் பயன்படுத்த வேண்டும்.?
உடலில் எலும்புகள் பலப்படுத்த கேழ்வரகை பயன்படுத்தலாம்.
முடிஉதிர்வை தடுத்து முடி வளர புரதமிக்க கேழ்வரகை பயன்படுத்தலாமா?
முடிஉதிர்வு புரதச்சத்து குறைவினால் ஏற்படுகிறது. கேழ்வரகில் உள்ள புரதச்சத்து, இரும்புச்சத்து முடிவளர்ச்சிக்கு உதவுகிறது.