நோய்வாய்ப்பட்டவர்கள் உடல்நிலை தேற உளுந்து பங்கு முக்கியவைக்கிறது.
உளுந்தில் உள்ள நார்சத்து, செரிமானம் செய்ய உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க உதவும்.
வளரும் பெண்/ஆண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரத சத்து இதில் உள்ளது.
உடலுக்கு தேவையான அத்தியாவசியமான தாது உப்புக்கள் மற்றும் புரதம் 25.21, இரும்பு சத்து 7.57mg, சுண்ணாப்பு சத்து 138mg, மங்கனீஸ் 267mg, பாஸ்பரசுர 379mg, பொட்டாசியம் 983mg. உள்ளது