பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்த வகை அரிசியை "அரச உணவு" என்றும் "பேரரசர் உணவு" என்றும் கூறுவர், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்(Anti-Oxidants) மட்டும் நார்சத்து(Fiber), புற்று நோய், சர்க்கரை குறைபாடு குறைகின்றது, மேலும் கல்லிரல் உள்ள பாதிப்புகளை குறைகின்றது. கருப்பு கவுணி கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் சமைக்கலாம்.
இந்த கருப்பு கவுணி அரிசியை, எளிமையாக நீங்கள் பயன்படுத்துவதற்காக உங்கள் Ulamart, கருப்பு கவுணி அரிசி மாவு தயாரித்து வழங்குகிறோம்.
தினசரி கருப்புகவுணி அரிசி மாவு கஞ்சி, இட்லி, தோசை, கொழுக்கட்டை, இடியப்பம், புட்டு, உணவாக உட்கொள்ள என்ன என்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்வோம்.
கருப்புகவுணி அரிசி மாவுயில் உள்ள உயர்ந்த Anti-Oxidants, Free-Radicalsகளுக்கு எதிரானது.
கருப்புகவுணி அரிசி மாவு, உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கிறது.
கருப்பு கவுணி அரிசி உட்கொள்ள ஆஸ்த்துமாவின் தாக்கத்தைக் குறைகிறது..
கருப்புகவுணி அரிசி மாவுவில் செய்த உணவுவை தினசரி உண்ண, கல்லிரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்
கருப்புகவுணி அரசி, நீரிழிவு நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த உதவுகிறது.
இது ரத்த ஓட்டத்தை சீராக்கும், இதய atherosclerosis சுவரின் கொழுப்பு படிவங்களை குறைகின்றது, மேலும் மாரடைப்பிலிருந்து காக்கிறது.
Recipes using Black rice flour
கருப்பு கவுணி அரிசிமாவு சூப் -சைவம்/அசைவம்.
கருப்பு கவுணி இட்லி/தோசை.
கருப்பு கவுணி அரிசி மாவுடன் 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் தூவி, கஞ்சியாக உட்கொள்ள ஆஸ்த்துமாவின் தாக்கத்தைக் குறைகிறது.