கம்பில் உடலுக்கு நல்ல உணவா?
ஆம், கம்பு உடலுக்கு நல்ல உணவு
கம்பு உடலுக்கு குளிர்ச்சி அளிக்க கூடிய உணவா?
ஆம், கம்பு உடலுக்கு குளிர்ச்சி அளிக்க கூடிய உணவு.
கம்பில் நுன்னூட்டச்சத்து நிறைந்து உள்ளதா?
ஆம், சிறுதானிய வகைகளில் புரதச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின், மினெரல்ஸ் நிறைந்து உள்ளது.
கம்பின் வேறு பெயர்கள் என்னென்ன?
ஹிந்தி : Bajra | தமிழ் : Kambu | தெலுங்கு : Gantilu | கன்னடம் : Sajje
ஆங்கிலம்: Pearl Millet.
தமிழ்நாட்டில் காம்பை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகள் என்னென்ன?
கம்பு உணவுகள்:கம்பு அரிசி சோறு, கம்பங்கூழ், கம்பங்களி, கம்பு சப்பாத்தி/Sajje
மற்ற என்னென்ன உணவு வகைகள் காம்பை கொண்டு தயாரிக்கலாம்?
கம்பு பிஸ்கட், கம்பு பிரட்டு, கம்பு லட்டு, கம்பு அடை, கம்பு முறுமுறு தோசை, கம்பு இட்லி, கம்பு பாயசம்