சிறுதானியங்கள் நம் நாட்டின் பொக்கிஷங்கள். எத்தனையோ பணப்பயிர்கள் புழக்கத்துக்கு வந்துவிட்டாலும் சிறுதானியங்கள் இன்றும் உயிர்ப்போடு நிலைத்து நிற்கின்றன. அதற்குக் காரணம் சிறுதானியங்களிலுள்ள சத்துகளும்தான்.
கம்பு பயன்பாடு இந்தியாவில், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திர, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் மகாராஷ்டிரா, இதில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்திரகாண்ட மாநிலங்கள் அதிக அளவில் கம்பு உற்பத்தி செய்யும் மாநிலகங்கள் ஆகும்.
கம்பு தானியத்தில், இரும்பு, புரதம், கால்சியம், பாஸ்பரஸ், தாது உப்புகள், நயாசின், கரோட்டின், லைசின் மற்றும் வைட்டமின் பி 11 போன்ற உயிர் சத்துக்கள் உள்ளது.
காலை வேலையில் கஞ்சியாக அருந்திவர உடலின் சூடு குறையும். மோருடன் கலந்து அருந்த புத்துணர்ச்சி கிடைக்கும்.
வலுவான உடல்பெற கம்மங்கஞ்சி தினசரி அருந்தவும்.
அல்சர் -வயிற்று புண் ஆறும்,
எலும்பு மண்டலத்திற்கு தேவையான கால்சியம் சத்துக்கள் உள்ளது.
குறிப்பு: தேவைக்கு அதிகமா கஞ்சியாக உட்கொள் இரும்பல், இரைப்பு (விசிங்) ஏற்பட வாய்ப்புள்ளது.