Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 5kg & GET 5% OFF
KG:0.5 KG
கருடன் சம்பா அல்லது காடைகுழந்தான் நெல். தமிழர்களின் பாரம்பரிய நெல் வகைகலில் இதுவும் ஒன்று
தமிழ் மக்கள் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நெல் வகைகளில் இதுவும் ஒன்று. கருடன் கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் காணப்படுவதால், இவ்வகை நெல்லுக்கு அப்பெயர் பெற்றதாக கருதப்படுகிறது.
கருடன் சம்பா ஆர்கானிக் அரிசி
கருடன்(Eagle) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை(White) நிறம் காணப்படுவதால் இந்நெல்லுக்கு அப்பெயர் பெற்றதாக கருதப்படுகிறது.
வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய நெல் ரகமாகும், நான்கடி உயரம் வரை வளரக்கூடியது. இதனால் கால்நடைகளுக்கு வைக்கோல் அதிகமா கிடைக்கிறது.
No reviews yet. Be the first to share your experience!