
- Search
- Language
Language
- 0Cart
இது ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் இயற்கையான முறையில் வளர்க்கப்பட்டு, அறுவடை செய்யப்படும் உயர்தர வெந்தய விதைகள் ஆகும்.
ஆம், வெந்தயம் சிறந்த உடல் குளிர்விப்பான். இது உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தைக் குறைத்து, கோடைக்காலத்தில் புத்துணர்ச்சியை அளிக்கும்.
ஆம், வெந்தயம் இரத்த சர்க்கரை அளவைச் சீராக்க உதவும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
காற்றுப் புகாதவாறு மூடி, குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமித்து வைப்பதன் மூலம் வெந்தயத்தின் மணம் மற்றும் தரம் நீண்ட நாட்கள் பாதுகாக்கப்படும்.
செரிமானத்தை மேம்படுத்துதல், கொலஸ்ட்ராலைக் குறைத்தல், தலைமுடி ஆரோக்கியம், தாய்ப்பால் உற்பத்தி அதிகரித்தல் போன்ற பல நன்மைகள் வெந்தயத்திற்கு உண்டு.
சீரான அளவில் வெந்தயம் தினமும் உட்கொள்ளலாம். இது உடலுக்கு பல நமைகள் அளிக்கிறது.