Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Clay-playset-painting-kolam

அழகிய கோலம் டிசைன் உடன் களிமண் மினியேச்சர் கிச்சன் செட்

வீட்டு அலங்கார பொருட்கள் | கைவினைப் பொருட்கள் | திருமண பரிசு பொருட்கள் | பண்டிகை கிப்ட் பொருட்கள்.

அழகிய கோலம் டிசைன் உடன் களிமண் மினியேச்சர் கிச்சன் செட்

மதிப்பீடுகள்:

100% of 100

₹ 550
₹550
product_image
அழகிய கோலம் ?...
₹550
(Inclusive of all taxes)

இயற்கையின் அழகையும், பாரம்பரியத்தின் நுட்பத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் வகையில் இந்த களிமண் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முழுமையாக இயற்கையான களிமண் கொண்டு செய்யப்பட்டதால் இவை, சுற்றுசூழலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் உள்ளது. ஒவ்வொரு பொருளிலும் கைகளால் தீட்டிய அழகான கோலம் இருப்பதால், இவை பார்வையாளர்களை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

பண்டிகை காலங்களில், குறிப்பாக நவராத்திரி கொலு, தீபாவளி, புது மனை புகு விழா போன்ற சிறப்பு தருணங்களில், இந்த களிமண் பொருட்கள் உங்கள் இல்லத்துக்கு ஒரு தனி பெருமையையும், பாரம்பரியத்தையும் சேர்க்கின்றன. மேலும், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, இவை நினைவாக வழங்கக்கூடிய அருமையான கிப்ட் ஆகவும் திகழ்கின்றன. குழந்தைகள் விளையாடவும், பெரியவர்கள் அலங்காரம் செய்யவும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாசமுடன் கொடுக்கும் ஓர் அழகிய முயற்சியாகும்.

பெட்டியில் உள்ள பொருட்கள்

1) அடுப்பு, 2) பெரிய மண்பானை, 3) சிறிய மண்பானை, 4) வடி தட்டு, 5) தட்டு,  6) கிண்ணம், 7) குடம், 8) தண்ணீர் குவளை, 9) வாணல், 10) தோசை தவா, 11) குழம்பு சட்டி.

Add To wishlist

இந்த டெரகோட்டா மினியேச்சர் சமையல் செட், தமிழ் பாரம்பரிய வாழ்க்கை முறையின் தனித்துவத்தையும் மற்றும் நம் மூதாதையரின் பாரம்பரிய சமையல் கலாசாரத்தின் நுட்பங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பில் உள்ள ஒவ்வொன்றும் (பாத்திரம், அடுப்பு, கரண்டி, மற்றும் பிற சமையல் உபகரணங்கள்) இயற்கையான களிமண்ணால் செய்யப்ட்டப் பொருட்கள். மேலும் இதனை சிறப்பிக்க, ஒவ்வொரு பொருளிலும் அழகிய  கோலம் கைகளால் வரையப்பட்டுள்ளது. இது இந்த பொருட்களின் அழகை மேலும் உயர்திக் காட்டும் வகையில் உள்ளது.

இதனை பயன்படுத்தி விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் கற்பனைத் திறம் மேலும் அதிகரிக்கிறது. குழந்தைகளின் கை இயக்கத் திறனும், பார்வைத் திறனும் மேம்படுகிறது.

மேலும், இந்த களிமண் மினியேச்சர் செட் உங்கள் வீட்டிற்கு அழகு சேர்க்கும் அலங்கார பொருட்களாகவும், நவராத்திரி  கொலு  காலங்களில் அழகு சேர்க்கும் பொருளாகவும், மற்றும் திருமண நாள் பரிசு பொருட்கள் மற்றும் புது மனை புகு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு மனதைக்கவரும் பரிசுப் பொருட்களாகவும் பயன்படுத்தலாம்.

மேலும் தகவல்
சிறப்பு வகை களிமண் பொருட்கள் , மினியேச்சர், Sustainable Gifts

பாரம்பரிய களிமண் மினியேச்சர் சமையல் செட்

இயற்கையின் அழகையும், பாரம்பரியத்தின் நுட்பத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் வகையில் இந்த களிமண் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முழுமையாக இயற்கையான களிமண் கொண்டு செய்யப்பட்டதால் இவை, சுற்றுசூழலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் உள்ளது. ஒவ்வொரு பொருளிலும் கைகளால் தீட்டிய அழகான கோலம் இருப்பதால், இவை பார்வையாளர்களை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

பண்டிகை காலங்களில், குறிப்பாக நவராத்திரி கொலு, தீபாவளி, புது மனை புகு விழா போன்ற சிறப்பு தருணங்களில், இந்த களிமண் பொருட்கள் உங்கள் இல்லத்துக்கு ஒரு தனி பெருமையையும், பாரம்பரியத்தையும் சேர்க்கின்றன. மேலும், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, இவை நினைவாக வழங்கக்கூடிய அருமையான கிப்ட் ஆகவும் திகழ்கின்றன. குழந்தைகள் விளையாடவும், பெரியவர்கள் அலங்காரம் செய்யவும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாசமுடன் கொடுக்கும் ஓர் அழகிய முயற்சியாகும்.

பெட்டியில் உள்ள பொருட்கள்

1) அடுப்பு, 2) பெரிய மண்பானை, 3) சிறிய மண்பானை, 4) வடி தட்டு, 5) தட்டு,  6) கிண்ணம், 7) குடம், 8) தண்ணீர் குவளை, 9) வாணல், 10) தோசை தவா, 11) குழம்பு சட்டி.

Product Description

இந்த டெரகோட்டா மினியேச்சர் சமையல் செட், தமிழ் பாரம்பரிய வாழ்க்கை முறையின் தனித்துவத்தையும் மற்றும் நம் மூதாதையரின் பாரம்பரிய சமையல் கலாசாரத்தின் நுட்பங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பில் உள்ள ஒவ்வொன்றும் (பாத்திரம், அடுப்பு, கரண்டி, மற்றும் பிற சமையல் உபகரணங்கள்) இயற்கையான களிமண்ணால் செய்யப்ட்டப் பொருட்கள். மேலும் இதனை சிறப்பிக்க, ஒவ்வொரு பொருளிலும் அழகிய  கோலம் கைகளால் வரையப்பட்டுள்ளது. இது இந்த பொருட்களின் அழகை மேலும் உயர்திக் காட்டும் வகையில் உள்ளது.

இதனை பயன்படுத்தி விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் கற்பனைத் திறம் மேலும் அதிகரிக்கிறது. குழந்தைகளின் கை இயக்கத் திறனும், பார்வைத் திறனும் மேம்படுகிறது.

மேலும், இந்த களிமண் மினியேச்சர் செட் உங்கள் வீட்டிற்கு அழகு சேர்க்கும் அலங்கார பொருட்களாகவும், நவராத்திரி  கொலு  காலங்களில் அழகு சேர்க்கும் பொருளாகவும், மற்றும் திருமண நாள் பரிசு பொருட்கள் மற்றும் புது மனை புகு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு மனதைக்கவரும் பரிசுப் பொருட்களாகவும் பயன்படுத்தலாம்.

View more...

Health Benefits

பிளாஸ்டிக்கில்லாத பாதுகாப்பான தேர்வு: இவை இயற்கையான மண்ணினால் செய்யப்பட்டிருப்பதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நண்பனாக இருக்கும்.

பாரம்பரியத்தைப் பாதுகாக்கும்: கைவினைத் தொழிலாளர்களின் கலைக்கு ஆதரவு அளித்து, பாரம்பரியத்தை பாதுகாக்க உதவுகிறது.

சிந்தனை வளர்ச்சிக்கு உதவுகிறது: கற்பனை, கதையமைப்பு போன்றவை வாயிலாக குழந்தைகளின் சிந்தனை வளர்ச்சி அதிகரிக்கின்றது.

கையாளுதல் மற்றும் கவனம்: குழந்தைகள் சிறிய பொருட்களை கையாள்வதால் கவனிக்கும் திறம் மற்றும் கை இயக்க செயல்பாட்டின் திறம் போன்றவை மேம்படுகிறது.

View more...

FAQ

♠ இது எந்த வகைப் பொருட்களால் செய்யப்பட்டது?

இந்த சோப்பு சாமான் அனைத்தும் களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் ஆகும்.

♠ இதில் நிஜமாக உணவு சமைக்கலாம்?

ஆம், இதனைப் பயன்படுத்தி நிஜமாக உணவு சமைத்து விளையாடலாம். சமைத்த உணவை எந்தவித பயமும் இல்லாமல் உண்ணலாம்.

♠ குழந்தைகள் இதைக் பயன்படுத்தலாமா?

ஆம், ஆனால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் கண்காணிப்புடன் பயன்படுத்த வேண்டும்.

♠ இதன் சிறப்பம்சம் என்ன?

இவற்றின் ஒவ்வொருப் பொருளிலும் கைகளால் தீட்டப்பட்ட கோலம் வரையப்பட்டு உள்ளன. இது நம் பாரம்பரியத்தை மேலும் உயர்திக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

♠ இது எளிதில் உடைத்துப் போகுமா?

இது மண்ணினால் செய்யப்பட்டதால் அதிகமாக அழுத்தம் கொடுக்காமல் பொறுமையாக கையாள்வது நல்லது.

♠ இந்த பொருளை எப்படி சுத்தப்படுத்த வேண்டும்?

சிறிய துணி உபயோகித்து இதனை சுத்தம் செய்து விடலாம். கழுவினால், அதை நன்கு உலர விட வேண்டும்.

அழகிய கோலம் டிசைன் உடன் களிமண் மினியேச்சர் கிச்சன் செட் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. அழகிய கோலம் டிசைன் உடன் களிமண் மினியேச்சர் கிச்சன் செட்

    100%

    Best Kolam Miniature Set

    I purchased this set for our gruhapravesam. Its super cool and awesome.Thank you so much for the ulamart for sending me on time.
    Do checkout the unboxing video in my youtube channel and
    Here is the link https://youtube.com/shorts/Vlwl0XT66YI?si=TpY0kXiRWFDJK1uv
    The packing was excellent.

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap