
- Search
- Language
Language
- 0Cart
கண்டிப்பாக. ஐந்து வயது மேற்பட்ட குழந்தைகள் இந்த சங்கு பூ மூலிகை தேநீரை அருந்தலாம். அதனால் அவர்களுக்கு நல்ல நினைவாற்றல் மற்றும் புத்தி கூர்மை மேம்படும். அல்ர்ஜி பிரச்சனைகள் இருக்கும் குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
இல்லை, எங்கள் நீல சங்கு பூக்கள் இயற்கையான முறையில் உலர்த்தப்பட்ட தயாரிக்கப்பட்டவை.
சங்கு பூக்களில் உள்ள ஆந்தோசயனின் (Anthocyanin) என்ற இயற்கை நிறமி, pH அளவைப் பொறுத்து அதன் நிறத்தை மாற்றும். எலுமிச்சை சாறு போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருட்களைச் சேர்க்கும்போது, நீல நிறம் ஊதா அல்லது இளஞ்சிவப்பாக மாறும்.
ஆம், நீல சங்கு பூக்களால் தயாரிக்கப்படும் தேநீர் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதன் மூலம் மறைமுகமாக எடை குறைப்பு முயற்சிகளுக்கு துணைபுரியலாம்.
இது இயற்கையானது என்றாலும், குழந்தைகளுக்கு புதிய மூலிகைப் பொருட்களைக் கொடுப்பதற்கு முன் அல்லது அவர்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை உள்ளதா என உறுதிப்படுத்த மருத்துவரை அணுகுவது எப்போதும் நல்லது.
ஆம், நீல சங்கு பூக்கள் இயற்கை நீல நிறமியாக அரிசி, இனிப்புகள் மற்றும் பிற சமையல் பொருட்களுக்கு வண்ணம் சேர்க்க பயன்படுத்தலாம். இது edible flowers ஆகும்.