1. இந்த கிச்சன் செட் எதனால் செய்யப்பட்டது?
இது இயற்கையான களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு கைவினைப் பொருள் ஆகும்.
2. இதில் எத்தனை பொருட்கள் உள்ளன?
இந்த செட்டில் மொத்தம் 24 வண்ணமயமான மற்றும் கோலம் டிசைன் கொண்ட சிறு சிறு பொருட்கள் உள்ளன.
3. குழந்தைகள் விளையாட இது பாதுகாப்பானதா?
ஆம், இது இயற்கையான களிமண் பொருட்கள் மற்றும் பாதுகாப்பான வண்ணங்களால் செய்யப்பட்டதால், குழந்தைகளுக்கு விளையாட ஏற்றது.
4. இந்த செட் எதற்குப் பயன்படுத்தப்படுகிறது?
குழந்தைகளின் மினி சமையல் விளையாட்டுகளுக்கும், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் நவராத்திரி கொலு - விற்கும் ஏற்றது.
5. இதை எப்படி சுத்தம் செய்வது?
உலர்ந்த அல்லது சற்று ஈரமான துணியால் துடைத்து சுத்தம் செய்யலாம்.
6. இதை கிப்டாகக் கொடுக்கலாமா?
ஆம், பிறந்தநாள் பரிசு, திருமண பரிசு பொருட்கள், புது மனை புகு விழா, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இது ஒரு சிறந்த கிப்ட் ஆகும்.