• உதவி - 63838 59091
    எங்களை தொடர்புகொள்ள:

    +91 63838 59091

    மின்னஞ்சல் :

    support@ulamart.com

    வாடிக்கையாளர் சேவை நேரம்

    காலை 09:00 மணி - மாலை 08:30 மணி, திங்கள் - சனி

  • செயலி (ஆப்) பதிவிறக்கவும்
    எங்கள் செயலியை பதிவிறக்கவும்

    உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கும் எளிய வழி

    android
    ios
    mobile_app
    மொபைல் கூப்பன் குறியீடு

    முதல் முறையாக செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் ₹999 க்கும் அதிகமான ஆர்டர்களில் 5% தள்ளுபடியை பெறலாம்

    MOBILE5

பிரியாணி இலை | பிரின்ஜி இலை | Bay Leaf | Tej Patta

நமது முன்னோர்கள் சமையலுக்குச் சேர்த்த அழகு! மணம் கூட்டும் இந்திய மசாலா.


85.00 வரி உட்பட

Grams
  • 50 G
  • 100 G
  • 250 G
பொருளைப் பற்றிய விவரங்கள்

இந்த பிரின்ஜி இலைகள், இயற்கையாக விளைந்து, சூரியனின் ஒளியில் நிதானமாக உலர்த்தப்பட்டவை. இதில் எந்தவித வேதிப் பொருட்களும் கலக்கப்படுவதில்லை. சுத்தமான மற்றும் ஆரோக்கியமான மசாலா. பழைய காலத்து வைத்தியம் போல, இதுவும் ஆரோக்கியம் தரும் என்று நம் பெரியோர்கள் கூறுவார்கள்.

சமையலில் இதன் பங்கு மகத்தானது. நீண்ட நேரம் வேகும் கறி வகைகளுக்கும், வாசனையான பிரியாணிக்கும், சூடான சூப்களுக்கும் இந்த இலை ஒரு அழகு சேர்க்கும். அதன் நறுமணம் மெதுவாகப் பரவி, உணவை மட்டுமல்ல, சாப்பிடுபவர்களின் மனதையும் நிறைக்கும். இந்த பிரியாணி இலை நம் இந்திய உணவு வகைகளின் பாரம்பரிய சுவையை மீட்டெடுக்கும்.

உங்கள் Healthy Kitchen - க்கு இந்த பழைய காலத்து நறுமணத்தைக் கொண்டு வாருங்கள். பிரியாணி இலை என்பது ஒரு மசாலாப் பொருள் மட்டுமல்ல; அது வீட்டையும், உள்ளங்களையும் இணைக்கும் ஒரு பாலமாகும்.

Bay Leaf-50 Grams
பிரியாணி இலை | பிரின்ஜி இலை | Bay Leaf | Tej Patta
50 Grams
85.00
அனைத்து வரிகள் உட்பட்டு
85.00
அனைத்து வரிகள் உட்பட்டு
50 Grams
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பிரியாணி இலை என்றால் என்ன?

இது ஒரு பிரத்யேக இந்திய மசாலா ஆகும். இது பாரம்பரிய உணவுகளில் நறுமணத்தையும், சுவையையும் சேர்க்கப் பயன்படுகிறது.

சமைத்த பிறகு இந்த இலையை சாப்பிடலாமா?

பொதுவாக பிரியாணி இலைகள் சமைத்த பின் உணவில் இருந்து நீக்கப்படும். அவை சுவைக்காகவும், நறுமணத்திற்காகவும்மே பயன்படுத்தப்படுகின்றன.

பிரியாணி இலைகளின் முக்கிய நன்மைகள் என்ன?

பிரிஞ்சி இலை உணவுக்கு தனித்துவமான நறுமணத்தையும், சுவையையும் தரும். இது இயற்கையான மசாலா ஆகும்.

பிரியாணி இலை வேறு எந்த பெயர்களில் அழைக்கப்படுகிறது?

ஆம், இது Tej Patta, Brinji Leaf, Pattai Illai, Biriyani leaf போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

இந்த இலைகளை எப்படிப் பாதுகாப்பது?

ஈரப்பதம் இல்லாத, காற்றுப் புகாதவாறு, குளிர்ந்த இடத்தில் சேமிக்கலாம்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் டெலிவரி செய்யப்படும்

  • அரியலூர்
  • செங்கல்பட்டு
  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • கடலூர்
  • தர்மபுரி
  • திண்டுக்கல்
  • ஈரோடு
  • கள்ளக்குறிச்சி
  • காஞ்சிபுரம்
  • கன்னியாகுமரி
  • கரூர்
  • கிருஷ்ணகிரி
  • மதுரை
  • நாகப்பட்டினம்
  • நாமக்கல்
  • நீலகிரி
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • இராமநாதபுரம்
  • ராணிப்பேட்டை
  • சேலம்
  • சிவகங்கை
  • தென்காசி
  • தஞ்சாவூர்
  • தேனி
  • தூத்துக்குடி
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவள்ளூர்
  • திருவண்ணாமலை
  • திருவாரூர்
  • வேலூர்
  • விழுப்புரம்
  • விருதுநகர்