
- Search
- Language
Language
- 0Cart
அரப்பு தூள் பயன்படுத்தும் முறை:
கூந்தல் அலசுவதற்கு (இயற்கை ஷாம்பு):
உடல் அலசுவதற்கு (இயற்கை உடல் சுத்தப்படுத்தி):
அலசுவதற்குப் பிந்தைய கவனிப்பு (Optional):
சேமிப்பு: அரப்பு பொடியை ஈரப்பதம் இல்லாத, காற்றுப் புகாத டப்பாவில், குளிர்ந்த, வெயில் படாத இடத்தில் இடத்தில் சேமிக்கவும். இது நீண்ட நாட்கள் அதன் புதிய தன்மையையும், சுத்திகரிப்புத் திறனையும் தக்க வைத்துக் கொள்ளும்.
இரசாயன ஷாம்புகள் போல அதிகம் நுரைக்காது. இதில் இயற்கையான சபோனின்கள் இருப்பதால், தண்ணீர் படும்போது லேசாக நுரைக்கும்; இந்த குறைந்த நுரையே சிறந்த சுத்தப்படுத்தும் திறன் கொண்டது.
பொதுவாக தேவைப்படாது, இது கூந்தலை இயற்கையாகவே மென்மையாக்கும். கூந்தல் மிகவும் வறண்டதாக இருந்தால், இயற்கை கண்டிஷனர்களைப் (அரிசி கஞ்சி, கற்றாழை) பயன்படுத்தலாம்.
ஆம், பொதுவாக அனைத்து வகைசரும அல்ர்ஜி இருப்பவர்கள் சிறிய அளவில் சோதித்துப் பார்ப்பது நல்லது.
ஆம், இது மென்மையான சுத்திகரிப்பான் என்பதால் தினமும் கூந்தல் மற்றும் உடல் அலசுவதற்குப் பயன்படுத்தலாம்.
ஆம், இது குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கும், கூந்தலுக்கும் பாதுகாப்பானது.
ஈரப்பதம் இல்லாத, காற்றுப் புகாத டப்பாவில், குளிர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும். சரியாக சேமித்தால் 6 முதல் 12 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
பொதுவாக குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் இல்லை. அரிதாக ஒவ்வாமை எதிர்வினைகள் (அரிப்பு, சிவத்தல்) தோன்றினால், பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகவும்.