Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

அறுபதாம் குருவை சிவப்பு அரிசி வகையாகும், உடலின் எலும்புகள் பலப்படுத்த உதவும்.
KG:0.5 KG
அறுபதாம் குருவை சிவப்பு நிற அரிசி வகைகளில் இது ஒன்று. உடலின் எலும்பு மண்டலத்தை பலப்படுத்த உதவும். தினசரி பயன்பாட்டில் உடலின் ஆரோக்கியத்தை காக்கும். மற்ற சிவப்பு அரிசியோடு ஒப்பிடும் போது அறுபதாம் குருவை சற்று பெரியதாக இருக்கும். அறுபதாம் குருவை கொண்டு இட்லி, தோசை, உப்புமா போன்றும் முறுக்கு, சீடை போன்ற ஆரோக்கியமான நொறுக்கு தீனி சமைக்கலாம்.
தீட்டப்படாத அறுபதாம் குறுவை - ஆர்கானிக்
அறுபதாம் குருவை என்பது தமிழ் மொழியின் அறுபது + குருவை = 60 நாட்களில் விளையும் குறுகிய கால பயிர் என பொருள்படும். அறுபதாம் குருவை அரிசி சமைத்த பின் மிகவும் மென்மையாக எளிதில் செரிமான செய்ய உதவும். உடலுக்கு உறுதி அளித்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் இதயத்திற்கு வலுசேர்க்கிறது.
Alternative Names: அறுபதாம் குருவை | 60ஆம் குருவை | Arupatham Kuruvai Red Rice | Arubatham Kuruvai Rice | Kuruvai Red Paddy Rices | Ulamart
No reviews yet. Be the first to share your experience!