
- Search
- Language
Language
- 0Cart
பயறு வகைகள் (கொள்ளு பயறு, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, துவரை), தானியங்கள் (கேழ்வரகு (ராகி), கம்பு, குதிரைவாலி, சாமை, கோதுமை, பார்லி) போன்ற விதைகளை முளைக்க வைக்கலாம். மைக்ரோ கிரீன்ஸ் வளர்க்க கடுகு, வெந்தயம், கோதுமை போன்ற விதைகளும் ஏற்றது.
ஆம், விதைகள் காய்ந்து போகாமல் இருக்க தினமும் இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் தெளிக்க வேண்டும்.
விதையின் வகையைப் பொறுத்து 1 முதல் 3 நாட்களில் முளைகள் வளர ஆரம்பிக்கும். மைக்ரோ கிரீன்ஸ் 7-10 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.
ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு சோப்பு போட்டு நன்றாக கழுவவும்.