Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Rice-BROR

ஆர்கானிக் தீட்டப்படாத கருப்பு கவுனி அரிசி

Buy 25 kg, Save ₹1111

ஆர்கானிக் தீட்டப்படாத கருப்பு கவுனி அரிசி

மதிப்பீடுகள்:

100% of 100

Offer Price ₹ 137 (Tax included)
product_image
ஆர்கானிக் தீ...
(Inclusive of all taxes)

கருப்பு கவுனி பச்சை அரிசி

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்த வகை அரிசியை "அரச உணவு" என்றும் "பேரரசர் உணவு" என்றும் கூறுவர், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்(Anti-Oxidants) மட்டும் நார்சத்து(Fiber), புற்று நோய், சர்க்கரை குறைபாடு குறைகின்றது, மேலும் கல்லிரல் உள்ள பாதிப்புகளை குறைகின்றது. கருப்பு கவுனி கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் சமைக்கலாம், அதில் தோசை, புட்டு, தேங்காய் மற்றும் மாம்பழம் சேர்த்து கொழுக்கட்டை, கருப்பு கவுனி சாதத்துடன் காய்கறிகள் சாம்பார்/குழம்பு வகைகள் சாப்பிடலாம்.

Pack Variations: 1/2kg - ₹128, 1kg - ₹225, 2kg - ₹447, 5kg - ₹1108, 25kg - ₹5450

Add To wishlist

  • இந்த உணவினை ராஜ உணவு என்பார்கள், பார்க்க கருப்பு அல்லது ஊதா நிறமாக இருக்கும், இதனால் இதன் பெயர் கருப்பு கவுனி எனப்படுகிறது, மேலும் வளமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகின்றது.
  • பண்டைய தமிழர்கள், இந்த அரிசியை கொண்டு பல்வேறு வகையான இனிப்பு வகைகள் செய்து வந்துள்ளனர், அரசர்களால் மதிக்கப்பட்ட அரிசியாகும், உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த வகை உணவு மருந்தாக செயல்படும்
  • வரலாற்றில் சீனர்கள் இந்த வகை அரிசியை முதலில் பயன்படுத்தியுள்ளனர், கருப்புநிறம் உள்ள காரணம், இதில் அதிகப்படியான அந்தோசின்னானின், இது ப்ளூ பெர்ரி மற்றும் பிளாக் பெர்ரி இல் அதிகப்படியாக காணப்படும் ஒரு வேதிப்பொருளாகும். இதன் சுவை அபாரமாக இருக்கும்,
  • இதில் உள்ள பைட்டொநூற்றிஎன்ட்ஸ், உடலின் உள்ளுறுப்புகளை காக்கின்றது, மாரடைப்பு, வயிற்று உபாதைகள், கல்லிரல் குறைபாடுகளை களைய வல்லதாகும்.
  • கருப்பு அரிசி நார்சத்து நிறைந்துள்ளது. 
மேலும் தகவல்
சிறப்பு வகை நீரிழிவு நோய், பச்சை அரிசி

கருப்பு கவுனி அரிசி

கருப்பு கவுனி பச்சை அரிசி

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்த வகை அரிசியை "அரச உணவு" என்றும் "பேரரசர் உணவு" என்றும் கூறுவர், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்(Anti-Oxidants) மட்டும் நார்சத்து(Fiber), புற்று நோய், சர்க்கரை குறைபாடு குறைகின்றது, மேலும் கல்லிரல் உள்ள பாதிப்புகளை குறைகின்றது. கருப்பு கவுனி கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் சமைக்கலாம், அதில் தோசை, புட்டு, தேங்காய் மற்றும் மாம்பழம் சேர்த்து கொழுக்கட்டை, கருப்பு கவுனி சாதத்துடன் காய்கறிகள் சாம்பார்/குழம்பு வகைகள் சாப்பிடலாம்.

Pack Variations: 1/2kg - ₹128, 1kg - ₹225, 2kg - ₹447, 5kg - ₹1108, 25kg - ₹5450

Product Description

  • இந்த உணவினை ராஜ உணவு என்பார்கள், பார்க்க கருப்பு அல்லது ஊதா நிறமாக இருக்கும், இதனால் இதன் பெயர் கருப்பு கவுனி எனப்படுகிறது, மேலும் வளமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகின்றது.
  • பண்டைய தமிழர்கள், இந்த அரிசியை கொண்டு பல்வேறு வகையான இனிப்பு வகைகள் செய்து வந்துள்ளனர், அரசர்களால் மதிக்கப்பட்ட அரிசியாகும், உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த வகை உணவு மருந்தாக செயல்படும்
  • வரலாற்றில் சீனர்கள் இந்த வகை அரிசியை முதலில் பயன்படுத்தியுள்ளனர், கருப்புநிறம் உள்ள காரணம், இதில் அதிகப்படியான அந்தோசின்னானின், இது ப்ளூ பெர்ரி மற்றும் பிளாக் பெர்ரி இல் அதிகப்படியாக காணப்படும் ஒரு வேதிப்பொருளாகும். இதன் சுவை அபாரமாக இருக்கும்,
  • இதில் உள்ள பைட்டொநூற்றிஎன்ட்ஸ், உடலின் உள்ளுறுப்புகளை காக்கின்றது, மாரடைப்பு, வயிற்று உபாதைகள், கல்லிரல் குறைபாடுகளை களைய வல்லதாகும்.
  • கருப்பு அரிசி நார்சத்து நிறைந்துள்ளது. 
View more...

Health Benefits

  • இந்த வகை அரிசியில் உயர்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் கொண்டுள்ளது. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மனித உடலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரீ-றடிக்கல்ஸ் எதிரானது.
  • இது வீக்கத்தை குறைக்கிறது.
  • அடிப்படையில் கருப்பு அரிசி பயன்பாடு, ஆஸ்த்துமாவின் தக்கதைக் குறைக்கிறது
  • இது கல்லிரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்
  • இது நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது.
  • இது ரத்த ஓட்டத்தை சீராக்கும், இதய atherosclerosis சுவரின் கொழுப்பு படிவங்களை குறைகின்றது, மேலும் மாரடைப்பிலிருந்து காக்கிறது,
  • இது முற்றிலும் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துகிறது
  • இது கொழுப்பை குறைக்கிறது (எல்டிஎல் - கெட்ட கொழுப்பு இது)
  • இது புற்றுநோயை தடுக்க உதவுகிறது
  • இது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது
  • இது முடி வளர்ச்சி தூண்டுகிறது மற்றும் கண் பார்வை அதிகரிக்கிறது.
View more...

Videos

This video about Black rice clears some of the common queries and doubts of our customers.
View more...

Recipies

  • கருப்பு கவுனி அரிசி லட்டு
  • கருப்பு கவுனி அரிசி புட்டு
  • கருப்பு கவுனி அரிசி பாயசம்
  • கருப்பு கவுனி இடியப்பம்
  • கருப்பு கவுனி இட்லி
  • கருப்பு கவுனி தோசை
  • கருப்பு கவுனி பணியாரம்
  • கருப்பு கவுனி அடை
  • கருப்பு கவுனி முறுக்கு
  • கருப்பு கவுனி அதிரசம்
  • கருப்பு கவுனி கொழுக்கட்டை
View more...

Farmer Information

A FAMILY OWNED FARM

Farmer Balan uses natural fertilizer and organic methods to grown black rice. His farm is located in Bahoor near to Pondicherry.

He takes immense care of his organic crops by using organic way to stimulate good growth and also uses organic & natural pesticides to protect his crops and land.

View more...

FAQ

What is black rice called by royal terms and why?

Karuppu Kavuni rice is also known as black rice or Emperor’s rice. In some places, it is also called Forbidden rice and purple rice. Royal terms call it because of its several health benefits such as prevention of diabetes, cancer, and many other body problems. Earlier, people used to take consent from their emperor or king to eat it.

What is the composition of Karuppu Kavuni rice?

The anthocyanin present in the Karuppu Kavuni rice gives it a black colour. This same pigment is also found in blueberry and blackberry. Karuppu Kavuni rice is rich in phytonutrients and contains a savoury nutty flavour.

What are some dishes that you can prepare with Karuppu Kavuni rice?

You can make many dishes using Karuppu Kavuni rice. Some of them are: Black rice dosa Black rice risotto Black rice idli Black rice puttu Black sushi burger Black rice Soy ginger shrimp Pudding with Black rice Black Rice chicken soup.

Why choose Ulamart to buy Karuppu Kavuni rice?

Ulamart provides you with many products at very affordable prices. All our products are organic and of superior quality. Other companies will cost you Rs 300-400 for 1 Kg of Karuppu Kavuni rice. Ulamart will provide you with the same quantity of Karuppu Kavuni rice at a price range of Rs 200-250 with a much better customer care service and quality.

What are the health benefits of Karuppu Kavuni rice?

Karuppu Kavuni rice has a high content of fiber. Black rice has a higher level of antioxidants than many other eatables. You can also reduce the risk of asthma and diabetes by consuming Karuppu Kavuni rice. Some other health benefits of black rice are prevention of cancer, improvement of the digestive system, and increase in eyesight.

ஆர்கானிக் தீட்டப்படாத கருப்பு கவுனி அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. ஆர்கானிக் தீட்டப்படாத கருப்பு கவுனி அரிசி
    100%

    Karupu Kavni rice

    Excellent quality rice, Nice package, regular taking rice helps weight management

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap