Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
rice-VSOR

வாலான் சம்பா அரிசி

Buy 25kg, Save ₹867
Offer Price ₹ 100 (Tax included)
product_image
வாலான் சம்பா...
(Inclusive of all taxes)

வாலன் சம்பா அரிசி: இந்த நெல் ராகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் பல வகையான நோய்கள் குணமாகும் குறிப்பாக குடல் சுத்தமாகும், தேகம் அழகு பெறும், பித்தம் வயிறு சம்பந்தமான நோய்கள், கரப்பான் மந்தவாயு சம்பந்தப்பட்ட நோய்கள் சரியாகும். எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.

Add To wishlist

தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகையாகும். வடிகால் வசதி இல்லாத இடத்திலும் வளமை காட்டும் வாலான்.நீண்ட வயதுடைய நெல் ரகம். எல்லா வயதினருக்கும் ஏற்ற வாலான். இது இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. எவ்வித உரமும் இன்றி செழித்து வளரும் திறனுடையது. அனைத்து வகையான பண்டங்கள் செய்ய  ஏற்ற ரகமாக உள்ளது

Alternative Names: வாலன் சம்பா, வாலான் சம்பா 

மேலும் தகவல்
சிறப்பு வகை தினசரி நுகர்வு

வாலன் சம்பா அரிசி overview

வாலன் சம்பா அரிசி: இந்த நெல் ராகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் பல வகையான நோய்கள் குணமாகும் குறிப்பாக குடல் சுத்தமாகும், தேகம் அழகு பெறும், பித்தம் வயிறு சம்பந்தமான நோய்கள், கரப்பான் மந்தவாயு சம்பந்தப்பட்ட நோய்கள் சரியாகும். எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.

Product Description

தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகையாகும். வடிகால் வசதி இல்லாத இடத்திலும் வளமை காட்டும் வாலான்.நீண்ட வயதுடைய நெல் ரகம். எல்லா வயதினருக்கும் ஏற்ற வாலான். இது இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. எவ்வித உரமும் இன்றி செழித்து வளரும் திறனுடையது. அனைத்து வகையான பண்டங்கள் செய்ய  ஏற்ற ரகமாக உள்ளது

Alternative Names: வாலன் சம்பா, வாலான் சம்பா 

View more...

Health Benefits

  • பெண்களுக்கு குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற பத்திய உணவு வகைக்கு ஏற்றது.
  • ஆர்த்ரிடிஸ் எனப்படும் கீல்வாதம், மூட்டுவலி, நாளடைவில் குணப்படுத்தவும், எலும்புகள் உறுதிப்படுத்தவும் வாலான் சம்பா உதவுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தி, மனபலம், சீரான ரத்த ஓட்டம் பெருகுவதுடன் மந்தம் தளர்ச்சி முதலியவை நீங்குகிறது.
  • மேனி பளபளக்கவும், உடல் அழகை மீட்கவும் இந்த அரிசி பெரிதும் உதவுகிறது.
  • தேவையற்ற கொழுப்பை நீக்கும்.
View more...

Recipies

  • ஊறவைத்த இந்த வாலான் அரிசியினை பேரீட்சை, பாதாம், முந்திரி, காய்ந்த திராட்சை சேர்த்து உருண்டைகளாக உருட்டி தினம் ஒரு உருண்டை உண்ண சிறந்த ஊட்டச்சத்து உணவாகும். 

  • வாலான் அரிசியினை மாவாக திரித்து அதில் செய்யும் அதிரசம், அப்பம் போன்ற பலகாரங்களும் நல்ல மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
  • பருவம் அடைந்த பெண்களுக்கு இந்த அரிசியினால் புட்டு செய்து கொடுத்துவந்தால் அதிக சக்தி கிடைப்பதோடு எலும்புகள் பலம் பெறும்.
  • வாலான் அரிசியினை சற்று கொரகொரப்பாக அரைத்து அதனுடன் நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து புட்டு செய்தால் சுவையாக இருக்கும். 
View more...

வாலான் சம்பா அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap