Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Rice-TOR

ஆர்கானிக் தூயமல்லி

Buy 25 kg, Save ₹699
Offer Price ₹ 79 (Tax included)
product_image
ஆர்கானிக் தூ...
(Inclusive of all taxes)

தூயமல்லி பெயர்க்காரணம், கதிர் வரும் சமயத்தில் பார்ப்பதற்கு மல்லிகை மொட்டு போல் இருக்கும். இதனால் தூயமல்லி என கூறப்படுகிறது. பூச்சிக்கொல்லி  உபயோகப்படுத்தாத ஒரே அரிசி வகை இதுவாகும். இதுவும் தமிழர்களின் பாரம்பரிய அரிசி வகை ஆகும்.

தனி சிறப்புகள்:
உடல் உள் உறுப்புகள் வலுவடையும்.

Add To wishlist

தூயமல்லி கதிர் வரும் சமயத்தில் பார்ப்பதற்கு மல்லிகை மொட்டு போல் இருப்பதால், இந்த நெல்லின் பெயர் தூயமல்லி ஆகும், பூச்சிகளின் தாக்குதல் எதிராக வளரும் வகை நெல் ஆகும், சராசரியாக 130-140 நாட்களுக்குள் வளரும், மேலும் இது ஒரு தமிழர் பாரம்பரிய வகை நெல்லாகும், இன்று நம் அரிசி உணவில் polish எனப்படும் பட்டை தீட்டப்பட்ட (சத்துக்களற்ற வெறும் சக்கை அரிசி) உணவாக உட்கொள்கின்றோம், தூயமல்லி அரிசி மணிகள் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும், நம் முன்னோர் வழியில், இன்றும் பலர் தூயமல்லி சாகுபடி செய்கின்றனர், சேலம் மாவட்டம் கல்பகனுர் கிராமத்தில் தூயமல்லி சாகுபடி சிறப்பாக செய்கின்றனர்,

உணவே மருந்து, மருந்தே உணவு என்பது நம் முன்னோர் கூற்று.

தூயமல்லியில் சத்துக்கள், மருத்துவ குணங்கள் சற்றே சிறப்பாக உள்ளது, நம் பாரம்பரிய உணவினை உட்கொள்வோம், வளமான ஆரோக்கியம் பெறுவோம்,

மேலும் தகவல்
சிறப்பு வகை வெள்ளை அரிசி, தினசரி நுகர்வு, புழுங்கல் அரிசி

ஆர்கானிக் தூயமல்லி overview

தூயமல்லி பெயர்க்காரணம், கதிர் வரும் சமயத்தில் பார்ப்பதற்கு மல்லிகை மொட்டு போல் இருக்கும். இதனால் தூயமல்லி என கூறப்படுகிறது. பூச்சிக்கொல்லி  உபயோகப்படுத்தாத ஒரே அரிசி வகை இதுவாகும். இதுவும் தமிழர்களின் பாரம்பரிய அரிசி வகை ஆகும்.

தனி சிறப்புகள்:
உடல் உள் உறுப்புகள் வலுவடையும்.

Product Description

தூயமல்லி கதிர் வரும் சமயத்தில் பார்ப்பதற்கு மல்லிகை மொட்டு போல் இருப்பதால், இந்த நெல்லின் பெயர் தூயமல்லி ஆகும், பூச்சிகளின் தாக்குதல் எதிராக வளரும் வகை நெல் ஆகும், சராசரியாக 130-140 நாட்களுக்குள் வளரும், மேலும் இது ஒரு தமிழர் பாரம்பரிய வகை நெல்லாகும், இன்று நம் அரிசி உணவில் polish எனப்படும் பட்டை தீட்டப்பட்ட (சத்துக்களற்ற வெறும் சக்கை அரிசி) உணவாக உட்கொள்கின்றோம், தூயமல்லி அரிசி மணிகள் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும், நம் முன்னோர் வழியில், இன்றும் பலர் தூயமல்லி சாகுபடி செய்கின்றனர், சேலம் மாவட்டம் கல்பகனுர் கிராமத்தில் தூயமல்லி சாகுபடி சிறப்பாக செய்கின்றனர்,

உணவே மருந்து, மருந்தே உணவு என்பது நம் முன்னோர் கூற்று.

தூயமல்லியில் சத்துக்கள், மருத்துவ குணங்கள் சற்றே சிறப்பாக உள்ளது, நம் பாரம்பரிய உணவினை உட்கொள்வோம், வளமான ஆரோக்கியம் பெறுவோம்,

View more...

Health Benefits

  • இந்த அரிசி நரம்பு மண்டலத்தை காக்கிறது
  • சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு ஆகும்
  • எளிய முறையில் சமைக்கவும் மற்றும் செரிமான கோளாறு அற்ற ஒன்றாகும்
  • சரும சுருக்கம் குறைக்கிறது, மற்றும் ஆரோக்கியம் மேம்படும்
  • உடல் வளர்ச்சிக்கு மற்றும் மனவளர்ச்சிக்கு மேம்படும்.
  • உடலில் உள்ள உள் உறுப்புகளின் இளமை காக்கின்றது
View more...

Videos

ஆர்கானிக் தூயமல்லி
View more...

Recipies

  • இந்த பாரம்பரிய அரிசி அனைத்து வகை குழம்பு வகைகளோடும் உட்கொள்ளலாம். 
  • தூயமல்லி இட்லி 
  • தூயமல்லி தோசை 
  • தூயமல்லி ஆப்பம் 
  • தூயமல்லி புட்டு 
  • தூயமல்லி லட்டு 
  • தூயமல்லி கிச்சடி 
  • தூயமல்லி பிரியாணி 
  • தூயமல்லி எலுமிச்சை சாதம் 

View more...

FAQ

What is Thooyamalli Rice?

Thooyamalli rice is a long-grain variety of fragrant rice from Tamil Nadu. It is also known as Pure Jasmine rice, and some communities spell it as 'Thuyamalli.' The name is derived from Thooya, which stands for 'Pure' and Malli, which stands for 'Jasmine.' It is pearl-coloured rice and resembles the bud of a Jasmine flower. It is an organic rice variety and has several health benefits associated with it.

What are the health benefits of Thooyamalli rice?

Thooyamalli rice is an organic variety with appropriate nutrients and benefits that helps to strengthen the internal organs and maintain a healthy lifestyle. Enriched with proteins, fibre, and carbohydrates, it has some high-value benefits. This organic rice variety is pure, and it helps to strengthen the nervous system while also keeping the nerves alive. It also helps in digestion and keeps your skin healthy.

How is Thooyamalli rice different from other varieties?

Traditional rice varieties are very few that still contain their organic qualities. Plain white rice that we commonly use daily is stripped off of most nutrients. Thooyamalli rice or Pure jasmine rice contains iron and niacin, which helps produce red blood cells in the body, and carbohydrates convert glucose to energy.

Why buy Thooyamalli rice from Ulamart?

Ulamart provides organic rice varieties at affordable rates to you. Our products are organic and have good quality. For 1 Kg of Thooyamalli rice variety, companies will cost you around Rs. 300-700. Ulamart will provide you with the same quantity of Thooyamalli rice at a price range of Rs 150-200 with much better quality.

What dishes can you make with Thooyamalli rice?

You can prepare the following rice dishes with pure jasmine rice: Biryani, Rice Idli Dosa Plain Rice Lemon ricev Tomato rice Tiffin items.

ஆர்கானிக் தூயமல்லி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap