Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

பங்கு இல்லை
SKU
sugar-NPS

இயற்கையான பனை கருப்பட்டி

இயற்கையான பனை கருப்பட்டி

மதிப்பீடுகள்:

100% of 100

இயற்கையான பனை கருப்பட்டி

பனை சர்க்கரை அல்லது பனை வெல்லம், இதில் நார்சத்து உள்ளது. மேலும், இதில் உள்ள ஊட்டச்சத்துக்களான மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு இது ஏற்றது. இதன் காரணம் இதன் சர்க்க்கரை குறைவான கிளைசெமிக்(Glycemic) அளவில் உள்ளது. பயன்படுத்தும் வழிமுறை: தண்ணீரில் தேவையான அளவு கருப்பட்டி நன்கு கரைத்து, இந்த கரைசலை சமையலில் பயன்படுத்தி கொள்ளலாம்.

Would you like us to notify you once this Product is available ?

Add To wishlist

கருப்பட்டி

கருப்பட்டியின் மருத்துவ குணங்கள் ஏராளம், இதன் காம்போசிட் கார்போஹைட்ரெட்ஸ் உடலுக்கு தேவையான சக்தியை சீரான அளவில் தருகிறது. இதன் காரணமாக, மற்ற சாதாரண சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் சமையத்தில் ஏற்படும் சோர்வு, கருப்பட்டி சேர்த்த உணவை உண்ணும் போது அறவே ஏற்படாது. மேலும், சுறுசுறுப்பு அதிகரிக்க உதவுகிறது.

கருப்பட்டி உடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதனால் சுவாசமண்டலம், மற்றும் இரைப்பை உள்ள சுத்திகரிக்க உதவுகிறது. இதில் உள்ள இரும்பு சத்துக்கள் காரணமாக ரத்தசோகை வராமல் தவிர்க்க உதவுகிறது.

வேறுபெயர்கள்

பனை சர்க்கரை, பனை வெல்லம், பனை கருப்பட்டி, கருப்பட்டி, தட்டி பெல்லாம், குர்

இயற்கையான பனை கருப்பட்டி overview

இயற்கையான பனை கருப்பட்டி

பனை சர்க்கரை அல்லது பனை வெல்லம், இதில் நார்சத்து உள்ளது. மேலும், இதில் உள்ள ஊட்டச்சத்துக்களான மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு இது ஏற்றது. இதன் காரணம் இதன் சர்க்க்கரை குறைவான கிளைசெமிக்(Glycemic) அளவில் உள்ளது. பயன்படுத்தும் வழிமுறை: தண்ணீரில் தேவையான அளவு கருப்பட்டி நன்கு கரைத்து, இந்த கரைசலை சமையலில் பயன்படுத்தி கொள்ளலாம்.

Product Description

கருப்பட்டி

கருப்பட்டியின் மருத்துவ குணங்கள் ஏராளம், இதன் காம்போசிட் கார்போஹைட்ரெட்ஸ் உடலுக்கு தேவையான சக்தியை சீரான அளவில் தருகிறது. இதன் காரணமாக, மற்ற சாதாரண சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் சமையத்தில் ஏற்படும் சோர்வு, கருப்பட்டி சேர்த்த உணவை உண்ணும் போது அறவே ஏற்படாது. மேலும், சுறுசுறுப்பு அதிகரிக்க உதவுகிறது.

கருப்பட்டி உடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதனால் சுவாசமண்டலம், மற்றும் இரைப்பை உள்ள சுத்திகரிக்க உதவுகிறது. இதில் உள்ள இரும்பு சத்துக்கள் காரணமாக ரத்தசோகை வராமல் தவிர்க்க உதவுகிறது.

வேறுபெயர்கள்

பனை சர்க்கரை, பனை வெல்லம், பனை கருப்பட்டி, கருப்பட்டி, தட்டி பெல்லாம், குர்

View more...

Health Benefits

  • கருப்பட்டி உடலில் உள்ள நச்சு கழிவுகளை நீக்கி சுத்திகரிக்க உதவுகிறது. பனைவெல்லம், மலசிக்கல் வராமல் தடுக்கிறது மற்றும் சீரான ஜீரணமண்டலம் கிடைக்க உதவுகிறது.
  • தலைசுற்றல் மற்றும் தலைவலி வராமல் காக்கிறது.
  • ரத்தசோகை வராமல் தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்றது.
  • சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது.
  • கால்சியம் சத்து உள்ளதால் பற்கள், எலும்பு உறுதி பெற உதவுகிறது.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் வயிற்று போக்கு சமையத்தில் Oral Dehydration solution நக பயன்படுத்தலாம்.
View more...

Recipies

  • வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக கருப்பட்டியை பயன்படுத்தலாம்
  • கருப்பட்டி பொங்கல்
  • கருப்பட்டி மைசூர் பாகு
  • கருப்பட்டி பணியாரம் கருப்பட்டி இட்லி
View more...

இயற்கையான பனை கருப்பட்டி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. இயற்கையான பனை கருப்பட்டி
    100%

    good

    good

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap