Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

சர்க்கரை & உப்பு

சர்க்கரை & உப்பு

நாட்டு சர்க்கரை: நமது ஆர்கானிக் நாட்டு சர்க்கரை 100% இயற்கையானது மற்றும் கலப்படமற்றது. செயற்கையானா நிறங்கள் அல்லது பிளீச்சிங் ரசாயனங்கள் கொண்டு தயாரிக்க படவில்லை. முற்றிலும் இயற்கையான முறையில் நாட்டு சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. மேலும், எலும்புகளின் வலிமையை மேம்படுத்துகிறது. இது கல்லீரல் மற்றும் பிற உள் உறுப்புகளின் நச்சுகழிவுகள் வெளியேற்ற உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மேலும், அத்தியாவசியமானமான தாதுக்கள், ஜின்க் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

இயற்கையான கடல் உப்பு: ulamartன் இயற்கையான கடல் உப்பானது கடல்நீரை உப்பளங்களில் நீராவி ஆனா பிறகு கிடைக்கும் உப்பினை கடல் உப்பு என்றும் கல் உப்பு என்றும் அழைப்படுகிறது. இதில் இயற்கையான கடலின் தாதுக்கள் உள்ளடக்கி உள்ளது. கடைகளில் கிடைக்கும் சாதாரண உப்பானது பிளீச்சிங் செய்யப்பட்டுள்ளது, நமது ulamartன் இயற்கையான கடல் உப்பு எந்த விதமான பிளீச்சிங் செய்யப்படவில்லை. தேவையான அளவு உப்பினை உணவில் சேர்த்து கொள்ளவதால் செரிமானம், pH அளவு, முடக்குவாதம், இதய -குறைபாடுகள், ரத்தக்கொதிப்பு போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

காண்க இக்களின் கிரிட் பட்டியல்

4 உருப்படிகள்

பாத பக்கம்
அமை இறங்கு இயக்கம்
காண்க இக்களின் கிரிட் பட்டியல்

4 உருப்படிகள்

பாத பக்கம்
அமை இறங்கு இயக்கம்

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap