Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Spices-TP

இயற்கையான மஞ்சள் | Ulamart

தரமான சிறந்த மஞ்சளிருந்து தயாரிக்கப்பட்டது
Offer Price ₹ 116 (Tax included)
product_image
இயற்கையான மஞ...
(Inclusive of all taxes)

தினசரி பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் உடன் சிறிதளவு தேன் கலந்து குடித்துவர சளி/இரும்பல் வராமல் தவிர்க்கிறது. மேலும், சமையலில் 1/2 தேக்கரண்டடி மஞ்சள் பயன்படுத்த பல்வேறு வகையான வியாதிகள் வராமல் தடுக்கிறது.

சந்தையில் கிடைக்கும் மஞ்சள் தூளில் நிறத்திற்காக கலப்படம் செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட மஞ்சள் பயன்படுத்துவதால் பல்வேறு வகையான பாதிப்புகள் உடலில் ஏற்படுகிறது.

Add To wishlist

மஞ்சள் இந்தியாவை தாயகமாக கொண்ட தாவர வகை. பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் கொண்டது மஞ்சள், பண்டைய மக்களின் வீட்டு மருத்துவத்தில் முக்கிய இடம் பிடித்தது மஞ்சள்.

தரமான இயற்கையான மஞ்சள் எங்கே வாங்குவது?

Ulamart வலைதளத்தில் தரமான மஞ்சள் வாங்கலாம். இந்த மஞ்சள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெறப்படுகிறது.

மகத்துவம் மிக்க மஞ்சளில் சிறப்பு:

வாரம் இருமுறை மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்களின் முகத்திற்கு பொலிவையும் அழகையும் சேர்க்கிறது. முகத்தில் தேவையில்லாத இடங்களில் வளரும் முடியின் நீக்க உதவுகிறது.

வீடுகளில் கிருமிநாசினியாக மஞ்சள் கலந்த நீரை கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. வீட்டில் வாசலில் மஞ்சள் பூசி குங்குமம் வைக்கும் வழக்கம் இன்றும் தென் இந்திய மக்களிடம் உள்ளது.

மேலும் தகவல்
சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, தினசரி நுகர்வு

இயற்கையான மஞ்சள் | Ulamart overview

தினசரி பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் உடன் சிறிதளவு தேன் கலந்து குடித்துவர சளி/இரும்பல் வராமல் தவிர்க்கிறது. மேலும், சமையலில் 1/2 தேக்கரண்டடி மஞ்சள் பயன்படுத்த பல்வேறு வகையான வியாதிகள் வராமல் தடுக்கிறது.

சந்தையில் கிடைக்கும் மஞ்சள் தூளில் நிறத்திற்காக கலப்படம் செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட மஞ்சள் பயன்படுத்துவதால் பல்வேறு வகையான பாதிப்புகள் உடலில் ஏற்படுகிறது.

Product Description

மஞ்சள் இந்தியாவை தாயகமாக கொண்ட தாவர வகை. பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் கொண்டது மஞ்சள், பண்டைய மக்களின் வீட்டு மருத்துவத்தில் முக்கிய இடம் பிடித்தது மஞ்சள்.

தரமான இயற்கையான மஞ்சள் எங்கே வாங்குவது?

Ulamart வலைதளத்தில் தரமான மஞ்சள் வாங்கலாம். இந்த மஞ்சள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெறப்படுகிறது.

மகத்துவம் மிக்க மஞ்சளில் சிறப்பு:

வாரம் இருமுறை மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்களின் முகத்திற்கு பொலிவையும் அழகையும் சேர்க்கிறது. முகத்தில் தேவையில்லாத இடங்களில் வளரும் முடியின் நீக்க உதவுகிறது.

வீடுகளில் கிருமிநாசினியாக மஞ்சள் கலந்த நீரை கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. வீட்டில் வாசலில் மஞ்சள் பூசி குங்குமம் வைக்கும் வழக்கம் இன்றும் தென் இந்திய மக்களிடம் உள்ளது.

View more...

Health Benefits

  • சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் முறையில் மஞ்சள் முக்கிய இடம் வகிக்கிறது.
  • மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற ரசாயனப் பொருள், கொழுப்புளில் கரையும் தன்மை கொண்டது (Curcumin is fat soluble). இதனால் பெரும்பாலான இறைச்சி உணவுகளில் மிளகு மற்றும் மஞ்சள் அவசியம் சேர்க்கப்படுகிறது. மிளகு, மஞ்சளில் இருந்து குர்குமின் பிரித்து நமது உடலுக்கு அளிக்கிறது.
  • இயற்கையிலேயே மஞ்சள் கிருமி நாசினி, பாக்டீரியா, சில வகை வைரஸ்கள், எதிர்ப்பு அழற்சி(anti inflammatory) உதவுகிறது.
  • அசைவ பிரியர்களின் இறைச்சி உணவை சமைக்கும் முன் மஞ்சள் தடவி சில நிமிடம் வைக்க, இறைச்சியில் ஏதேனும் நுண்கிருமிகள் இருந்தால் அது அழிக்கப்படுகிறது.
  • கிழங்கு வகைகள் உணவுகளை வேகவைக்கும் முன் நீரில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து கிழங்குகளை சில நிமிடம் ஊறவைத்து பின்னர் சமைக்க பயன்படுத்தினர்.
  • குர்குமின், மஞ்சளின் நிறத்துக்குக் காரணமாக உள்ளது.
  • மஞ்சளில் உள்ள குர்குமின், புற்றுநோய்க் கட்டி உடலில் ஏற்படாமல் தடுக்க மேலும், ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பு எற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
  • சருமத்தில் ஏற்படும் வெட்டுக்காயம், சொறி, சிரங்கு போன்றவை ஏற்படும் போது அந்த இடத்தில் மஞ்சளை நீரில் குழைத்து மேல்பூச்சாக பூச நிவாரணம் கிடைக்கும்.
  • மஞ்சள் கலந்த நீரை கொதிக்கவைத்து, வாய் கொப்பளித்தால் வர தொண்டைப்புண் ஆறுவதோடு, சளி முறிந்து எளிதில் நிவாரணம் கிடைக்கும்.
  • சேற்றுப்புண், அம்மை கொப்பள அடையாளங்கள் நீங்க, மஞ்சள் மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட்டு வர சேற்று புண்/அம்மை கொப்பள அடையாளங்கள் நீங்கும்.
View more...

Recipies

  • மஞ்சள் பொடி தேன் கலந்த பால்
  • கருணை கிழங்குகள் வறுவல்
  • மோர் குழம்பு
  • மஞ்சள் போடி தேனீர்
  • அனைத்து வகையான இறைச்சி வகைகளும் சமைக்க பயன்படும்
  • மஞ்சள் பொடி முட்டை சாதம் (Turmeric Egg Fried Rice)
View more...

FAQ

மஞ்சள் எந்த நாட்டை பூர்வீகமாக கொண்டது?

மஞ்சள் இந்தியாவை பூர்வீகமக கொண்டுள்ளது.

குர்குமின் என்றால் என்ன?

குர்குமின் என்ற ரசாயனப் பொருள் மஞ்சளில் உள்ளது. உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி அளிக்கிறது, Anti Bacterial, Anti inflammatory, புற்றுநோய்க்கு எதிரானது. இதயம் பலப்படுத்த உதவுகிறது.

மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதா?

மஞ்சளில் உள்ள குர்குமின் இதயம் பலப்படுத்த உதவுகிறது. தினசரி மஞ்சளை உணவில் பயன்படுத்துவதால் இதய பாதிப்பு எதுவும் வராமல் தடுக்கிறது.

மஞ்சள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறதா?

ஆம், மஞ்சள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது என விலங்குகளிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மஞ்சள் புற்றுநோய்க்கு எதிரானதா?

புற்றுநோய் அதிகரிக்கும் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

மஞ்சள் கலந்த நீர் கிருமிநாசியா?

மஞ்சள் கலந்த நீரை கிருமிநாசியாக பண்டைய மக்கள் பயன்படுத்திவந்தனர்.

பெண்கள் முகத்திற்கு மஞ்சள் பயன்படுத்தலாமா?

பண்டைய மக்களின் முகப்பொலிவு கிரீம் பாய்ர்ன்ஸ் கிரீம் "மஞ்சள்". குளிக்கும் போது சிறிதளவு மஞ்சள் நீரில் கலந்து முகத்திற்கு பூசி, மசாஜ் செய்து முத்தத்தில் உள்ள முகப்பரு, dead cells போன்றவற்றில் இருந்து பாதிக்காத அழகிய முக பொலிவு பெற்றனர்.

இயற்கையான மஞ்சள் | Ulamart be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap