Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
clay-CKS24pc

குழந்தைகள் விளையாட 30 பொருட்கள் கொண்ட சொப்பு சாமான்கள் | மண்சட்டி | Ulamart

சின்ன சின்ன சொப்பு சாமான்களில் உங்களின் குழந்தைகள் சமைக்கவும், சாப்பிடவும், சமைத்த பொருளை வீணாக்காமல் இருக்க கற்று கொள்கிறார்கள்.

குழந்தைகள் விளையாட 30 பொருட்கள் கொண்ட சொப்பு சாமான்கள் | மண்சட்டி | Ulamart

மதிப்பீடுகள்:

100% of 100

₹ 690
₹690
product_image
குழந்தைகள் வ...
₹690
(Inclusive of all taxes)

24 எண்ணிக்கை மண்பாண்ட சொப்பு சாமான்கள், கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்டது.

  • தண்ணீரில் கழுவி மீண்டும் பயன்படுத்தும்.
  • பிளாஸ்டிக் பொருட்கள் அறவே இல்லை
  • கெமிக்கல் பூச்சு எதுவும் இதில் இல்லை.
  • இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது.
  • களிமண் பொருட்கள் சுடப்படுவதுக்கு முன்பு வெயில் காயவைக்கப்படுகிறது.

Add To wishlist

சின்ன குழந்தைகளுக்கு ஏற்ற 30 பொருட்கள் கொண்ட சொப்பு சாமான்கள், இந்த சொப்பு சாமான்கள் அனைத்தும் மண்பாண்ட கைவினை கலைஞர்களால் உருவாக்கப்படுகிறது.

சந்தையில் கிடைக்கும் தரமற்ற பிளாஸ்டிக் மற்றும் கெமிக்கல் இந்த சொப்பு சாமான்களில் அறவே இல்லை

  • தொலைக்காட்சி, வீடியோ கேம்ஸ், கைபேசி செயலி விளையாட்டுகளிலிருந்து குழந்தைகளுக்கு பாரம்பரியமான விளையாட்டை விளையாட செய்யலாம்.
  • உங்கள் குழந்தைகள் சமைக்கும் போது நீங்கள்(பெற்றோர்கள்) அவசியம் உடன் இருக்க வேண்டும். அவர்களோடு சேர்ந்து நீங்களும் விளையாட்டாக சமைக்கவும், காய்கறிகளின் பெயர்கள், மசாலா பொருட்களின் பெயர்கள் போன்றவற்றை அவர்களுக்கு நீங்கள் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் கற்று கொடுக்கலாம்.

Alternative Names:30 Bankamatti Vandagathi Sammon | 30 Jeddimannu Adige Patre | 30 Kalimann Suppu Patram | 30 Pcs Kitchen Clay Set | 30 Mitti Ke Bartan | Ulamart

மேலும் தகவல்
KG 2 KG
சிறப்பு வகை களிமண் பொருட்கள் , மினியேச்சர், Sustainable Gifts

Clay Kitchen Set

24 எண்ணிக்கை மண்பாண்ட சொப்பு சாமான்கள், கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்டது.

  • தண்ணீரில் கழுவி மீண்டும் பயன்படுத்தும்.
  • பிளாஸ்டிக் பொருட்கள் அறவே இல்லை
  • கெமிக்கல் பூச்சு எதுவும் இதில் இல்லை.
  • இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது.
  • களிமண் பொருட்கள் சுடப்படுவதுக்கு முன்பு வெயில் காயவைக்கப்படுகிறது.

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. குழந்தைகள் விளையாட 30 பொருட்கள் கொண்ட சொப்பு சாமான்கள் | மண்சட்டி | Ulamart

    100%

    very nice product

    Very nice product and well packed.finishing of clay pot is very nice.

  2. குழந்தைகள் விளையாட 30 பொருட்கள் கொண்ட சொப்பு சாமான்கள் | மண்சட்டி | Ulamart

    100%

    Awesome product for kids

    It's good option for the kids those who are tired of using plastic items.

  3. குழந்தைகள் விளையாட 30 பொருட்கள் கொண்ட சொப்பு சாமான்கள் | மண்சட்டி | Ulamart

    100%

    Good one for kids

    Just like picture so cool

  4. குழந்தைகள் விளையாட 30 பொருட்கள் கொண்ட சொப்பு சாமான்கள் | மண்சட்டி | Ulamart

    100%

    Well Packed

    Just awesome miniatures.. well packed.

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap