Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Oil-GO

நிலக்கடலை எண்ணெய்

GROUNDNUT OIL

நிலக்கடலை எண்ணெய்

மதிப்பீடுகள்:

100% of 100

Offer Price ₹ 185 (Tax included)
product_image
நிலக்கடலை எண...
(Inclusive of all taxes)

நிலைக்கடலை எண்ணெய், மணிலா கொட்டைலிருந்து எடுக்கப்படும் எண்ணெயாகும் பொன்னிற மஞ்சள் நிறத்தில் இருக்கும், இதில் "ஆன்டிஆக்ஸிடன்ட்" மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் உள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்த உதவுகின்றது. கெட்ட கொழுப்பினை குறைக்க உதவுகின்றது.

நிலைக்கடலை எண்ணெய், இதயம் சம்மந்தமான குறைபாடுகளை போக்க கூடியது தோலில் ஏற்படும் குறைபாடுகளை குறைக்கக்கூடியது. இயற்கையான ஒப்பற்ற சக்தி மேம்படுத்த உதவும் தினசரி பயன்படுத்தினால் தோலில் உள்ள குறைபாடுகளை போக்க செய்து தோலில் பளபளப்பு தன்மை பெரும்

தென்னிந்திய சமையல் வகைகள், பிரியாணி, சிக்கன், மட்டன், காடை, காய்கறிகள், மீன் பொறிக்க, வறுக்க, தாளிக்க என அனைத்துக்கும் பயன்படுகின்றது

Add To wishlist

1. மணிலா எண்ணெய் (அ) கடலை எண்ணெய் எனவும் கூறலாம். கடலை எண்ணெய் பொன்னிற மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

2. நிலக்கடலை பருப்புகளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் முறை செக்கு எண்ணெய் ஆகும். இந்த வகையான பருப்புகளை நேரடியாகவும் (அ) சமைத்தும் உண்ணலாம்.

3. உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது. மற்றும் நோய் எதிர்ப்பு அதிகப்படுத்துகிறது இதில் (mono-unsaturated fatty acids) மற்றும் முக்கியமான வைட்டமின் A,D, E உள்ளது.

4. கடலை எண்ணையின் மருத்துவகுணங்கள் (fatty acid, palmitic acid, oleic acid, linoleic acid, stearic acid) உள்ளது.

5. கடலை எண்ணெய் அதிகப்படியான வெப்பநிலை தாங்கும், மற்ற எண்ணெய் வகைகளைவிட.

6. ஒரு சிலருக்கு (மேலை நாட்டவர்கள்) nut allergy உள்ளவர்கள் ஒவ்வாமை உள்ளவர்கள் தவிர்ப்பது ஏற்றதாகும்.

நிலக்கடலை எண்ணெய் overview

Product Description

View more...

Health Benefits

  • இதில் அதிகப்படியான Omega-6 fatty acid உள்ளது, இந்த அமிலம் கெட்ட கொழுப்பினை குறைக்கும்.
  • உடலுக்கு கெட்ட கொழுப்புகளை சேர்வதை தடுக்கின்றது. இது இதய நோயாளிகளுக்கு ஏற்றது, இது அதிரோஸ்கிளிரோஸ் (atherosclerosis).
  • இதில் உள்ள பலிப்பினால் ஆன்டிஆக்ஸிடன்ட் (antioxidant) கேன்சருக்கு ஏற்றது.
  • வைட்டமின் E, சரும சுருக்கங்கள் போக்க வல்லது.
  • Monounsaturated மற்றும் polyunsaturated fat உள்ளதால் Insulin சுரக்க உதவும்.
  • பண்டைய மக்கள், கால் வலி இருந்தால் சற்று மிதமான வெப்பத்தில் ஒத்தடம் கொடுப்பார்கள்.
  • மணிலா எண்ணெய், உட்கொள்ளுதால் மூலமாகவும், தலைமுடியில் மசாச் செய்யவும் சில மேலைநாட்டவர்கள் பயன்படுத்துகின்றனர். 

குறிப்பு: தென்னிந்திய சமையல் 

  • சைவம் : குழம்பு வகைகள், தாளிப்பு,பொறிக்க,வறுக்க.
  • அசைவம் : பிரியாணி (சிக்கன், மட்டன்), காடை,இறால்,மீன்,நண்டு, போன்றவைகள் செய்யப்பயன்படுகின்றது. 
View more...

FAQ

What is Groundnut Oil (Wood Cold Pressed - Marachekku Ennai)?

It is a cooking oil (can also be used on skin/scalp/joints) obtained by pressing groundnut kernels, also known as peanut oil or Kadala ennai, cultivated in Tamil Nadu. It is entirely organic without a trace of any preservative. It is known to boost energy & the immune system, being rich in unsaturated fats and vitamins A, D & E.

What are the health benefits of Groundnut Oil (Wood Cold Pressed - Marachekku Ennai)?

The antioxidants & nutritive value of peanut oil help lower bad cholesterol and prevent nerve disorders, heart disease, and cancer. Additionally, it can be used to moisturize & rejuvenate the skin, prevent scalp dryness, induce hair growth, and relieve joint pain.

Is wood-pressed groundnut oil good for you?

It is good for everyone, regardless of age or gender. It helps everyone from diabetic to heart patients, especially good in relieving ailment brought on by old age. However, anyone with a peanut allergy must avoid it.

What all can I cook with peanut oil?

With a neutral flavor that is more stable than other cold-pressed oils, it can be used for deep-frying, grilling, sautéing, seasoning and tempering. It can also be used to make dressings.

How Ulamart's oil is better than any other brand’s groundnut oil?

It values you. Ulamart offers the best quality at the lowest price. Our nutritious and low-fat products prioritize the health and well-being of our consumers. We aim to be fair to our farmers by paying them upfront and our consumers by providing them with the best products at the most reasonable price.

நிலக்கடலை எண்ணெய் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. நிலக்கடலை எண்ணெய்

    100%

    Nice flavour

    Good quality

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap