Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Oil-A2CG

A2 பசு நெய்

A2 பசு நெய்

மதிப்பீடுகள்:

100% of 100

Offer Price ₹ 515 (Tax included)
product_image
A2 பசு நெய்
(Inclusive of all taxes)

உங்கள் Ulamartன் A2 பசு நெய் தமிழ் நாட்டின் பாரம்பரியமிக்க காஞ்சிபுரம் குட்டை வகை பசுகளில் இருந்து பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது. இவ்வகை காஞ்சிபுரம் குட்டை வகை பசுக்கள் இயற்கையான முறையில் ஆரோக்கியமான சுற்றுப்புற சூழலில் வளர்கிறது. காஞ்சிபுரம் குட்டை பசுக்களின் பால் A2 வகையை சார்ந்தது. A2 பால் ஊட்டச்சத்து மதிப்பு மிக்கது.

தற்போது சந்தையில் விற்கப்படுவது அடர்த்தியான பாலில் இருந்து நேரடியாக நெய்யாக தயாரிக்கப்படுகிறது. ஆனால் Ulamartன் நெய், பாரம்பரிய முறையில் தயிரிலிருந்து வெண்ணெயெடுத்து, அதனை மிதமான சூட்டில் காய்ச்சி நெய் பெறப்படுகிறது. இவ்வகையான ஊட்டச்சத்துக்கள் மிக்க நெய்யில் வாசனை, திடம், சுவையுடன் இருக்கும்.

Add To wishlist

சுவையுங்கள், Ulamartன் "100% சுத்தமான A2நெய்" மற்ற கலப்பட நெய்யை போல அல்லாமல், பாரம்பரியமிக்க முறையில் தயாரிக்கப்படுகிறது.

ஏன் Ulamartன் நெய்?

Ulamartன் நெய் "காஞ்சிபுரம் குட்டை" வகை பசுக்களிருந்து பெறப்படுகிறது. அதுவும் பாரம்பரிய முறையில், தற்போது கடைகளில் விற்கப்படும் நெய்யில் A1 ரக பசுக்களின் பாலில்லிருந்து பெறப்படத்தாத இருக்கலாம் அல்லது வெஜிடேப்ளே ஆயில் கலப்படம் செய்யப்பட்ட நெய்யாகவும் இருக்கலாம்.

எப்படி A2 நெய்யின் தரம் அறிவது: சுத்தமான நெய்யை கண்டுபிடிக்க ஒரு தேக்கரண்டி நெய்யை பாத்திரத்தில் சூடாக்கவும். உடனே உருகி நிறம் பொன்னிறமாக மாறினால் அது சுத்தமான நெய். அதுவே உருக நேரமானால், நிறம் சற்று வெள்ளையாக இருந்தால் அது கலப்பட நெய்யாகும்.

வேறு பெயர்கள்: Nattu pasu Nei | pasu Nei | காஞ்சிபுரம் குட்டை பசு நெய் | சுத்தமான நெய் | வாசனை நெய் | பாரம்பரிய A2 பசு நெய்

A2 பசு நெய் overview

Product Description

View more...

Health Benefits

  • சுத்தமான நெய்யில் ஒமேகா-3, ஒமேகா 6, நுன்னூட்டச்சத்துக்கள் உள்ளடக்கியது மேலும், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A, D, E, மற்றும் F நிறைந்து உள்ளது .
  • A2 பசு நெய்யில் உள்ள CLA எனப்படும் (Conjugated linoleic acid), Cancer மற்றும் Tumor-க்கு எதிரானது.
  • Harmones குறைபாடுகளை கலைய வலியது.
  • சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சுத்தமான நாட்டு பசுவின் நெய் கொண்டு பல்வேறு நோய்களுக்கான மருந்தினை செய்கிறார்கள்.
  • நமது, முன்னோர்கள் நாட்டு பசுவின் நெய்யை உயர்தர உணவாக (SUPER FOOD)ஆக முக்கியத்துவம் கொடுத்தனர். இதற்கு காரணமாக வயிற்றின் உபாதைகள் அறவே குறைக்கின்றது. வயிற்றுப்புண்(Ulcer) வராமல் குறைகிறது. உணவு ஜீரணிக்க உதவுகிறது.
  • தினசரி நாட்டு பசுவின் நெய் பயன்பாட்டில் சருமம் பளபளப்பாகும், இளமையில் தோன்றும் வயதான தோற்றம் வராமல் தவிர்க்கிறது.
  • உடலின் உள்ள கெட்ட கொழுப்பினை குறைகிறது. HDL எனப்படும் நல்ல கொழுப்பினை அதிகரித்து உடலில் ஆரோக்கியம் மேம்படவும் நினைவாற்றல் அதிகரிக்கவும் உதவுகிறது.
  • கருத்தரிக்கும் தாய்மார்களுக்கு ஏற்ற உணவுகளான பத்திய உணவு தயாரிக்க பயன்படுகிறது. கர்பப்பை பலப்படுத்தவும் உதவுகிறது.
View more...

Recipies

  • காய்கறிகள் நிறைந்த சாம்பார் சாதத்தில் A2 நெய் ஊற்றி உணவு பரிமாறலாம்.
  • தோசை முறுகலாக வார்க்க, மாவு ஊற்றும் போது தோசை சுற்றி நெய் ஊற்றலாம்.
  • சப்பாத்தி மாவு பிசையும் நேரம் A2 நெய் ஊற்றி பிசையலாம், இதனால் மிருதுவான சப்பாத்தி கிடைக்கிறது.
  • ULAMART A2 நெய் கொண்டு சுவையும் மணமும் மிக்க இனிப்பு வகைகள் தயாரிக்கலாம்.
  • தற்போது நாம் பயன்படுத்தும் சமையல் Refined எண்ணெய் வகைகளுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
  • மாலை நேரத்தில் வீட்டில் விளக்காக ஏற்ற அறையில் உள்ள காற்றின் மூலமாக உங்களின் சுவாசமண்டலம் பலப்படுத்த உதவுகிறது.
  • பாரம்பரியம் மிக்க நாட்டு பசுவின் நெய்யை கொண்டு, உடலில் வெய்யில் படும் பகுதிகளில் ஒரு சில துளி இட்டு மசாஜ் செய்ய வறட்டு சருமம் மென்மையாக மாற உதவும்.
View more...

FAQ

A2 நெய் என்றால் என்ன?

A2 நெய் என்பது நமது நாட்டின் பாரம்பரியமிக்க நாட்டு பசுக்களின் பாலில் இருந்து தயிராக்கி, அதிலிருந்து வெண்ணெயெடுத்து பக்குவமான சூட்டில் நெய் எடுப்பது A2 நெய்யாகும்.

A2 நெய்யின் ஏன் விலை அதிகமா உள்ளது?

நமது நாட்டு பசுக்கள் சராசரியாக 2-5 லிட்டர் பால் மட்டுமே தரும், அதிலிருந்து பெறப்படும் நெய்யின் அளவு குறைவாக இருப்பதால் விலை சற்று அதிகமா உள்ளது.

A2 நெய் ஏன் சிறந்தது?

A2 நெய்யில் அமினோ அமிலங்கள் இருப்பதால் உணவு எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும், பால் செரிமானம் ஆகாமல் சிரமப்படும் குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது.

A2 நெய்தான என எப்படி அறிந்து கொள்வது?

இது எளிய முறையில் அறிந்து கொள்ளலாம். A2 நெய் ஒரு தேக்கரண்டி ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பில் சூடுபடுத்தவும். A2 நெய் உடனே கரைந்து நிறம் சற்று பொன் நிறமாக மாறும். (சாதாரண நெய் சற்றே வெள்ளை நிறமாக இருக்கும்)

A2 நெய் ஆன்லைனில் எப்படி வாங்குவது?

உங்கள் ulamart.com வலைதளத்தில் A2 நெய் வாங்கிகொல்லாம்.

வீட்டிற்கு door டெலிவரி யில் A2 நெய் கிடைக்குமா?

ஆம், நமது ulamart.comல் A2 நெய் door டெலிவரில் கிடைக்கும்.

எது சுத்தமான நெய்?

நாட்டு பசுவின் Ulamart A2 நெய் சுத்தமானது

நெய் பாரம்பரிய முறையில் எப்படி தயாரிப்பது?

A2 தயிரிலிருந்து எடுக்கப்பட்ட வெண்ணை கொண்டு தயரிக்கப்படுவது A2 நெய் ஆகும்.

A2 பசு நெய் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. A2 பசு நெய்

    100%

    Wonderful packing

    Aroma is good. i can see their hard work in designing this package to make sure to delivery without any leakage . Good job.

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap