Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Honey-NeH

ஆர்கானிக் வேம்புத்தேன் | நேரடியாக தேனீ பண்ணையிலிருந்து

Our Honey is not flavor infused! Enjoy the Real Taste!!
Offer Price ₹ 245 (Tax included)
product_image
ஆர்கானிக் வே...
(Inclusive of all taxes)

வேம்புத்தேன் அல்லது கருந்தேன் என்று அழைக்கப்படுகின்றது, வேப்பிலைதேன் என்றும் தமிழில் சிலர் அழைப்பார்கள்.

இந்த வகைத்தேன் தமிழகம் மற்றும் மலேசிய போன்ற இடங்களில் சேகரிக்கபடுகின்றது. இவ்வகைத்தேன் கடவுளின் அருள் என கூறலாம். இதற்கு கரணம் இதில் உள்ள அத்தனை மருத்துவகுணங்கள் ஆகும்.

இவ்வகை தேன் சற்றே கசப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகளை கொண்டு இருக்கும், இவ்வகை தேனினை ஒருமுறை சுவைக்கும் பட்சத்தில் பிற தேன்களை நாம் சற்றே ஒதுக்கி வைப்போம்.

தோல் மற்றும் முகபொளிவுக்கு எற்ற ஒன்றாகும், சுவாச கோளாறு ஆஸ்துமா போன்ற குறைபாடுகளுக்கு எற்ற வகையாகும்.

Add To wishlist

  • பண்டைய தமிழர்கள் வேப்பிலையின் மருத்துவ குணங்கள் நன்கு அறிந்துள்ளானர், இன்றளவில் உலகின் மிக சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட ஒன்றாகும், இதில் உடல் எரிச்சல், காய்ச்சல் எதிரானது, வலி நிவாரணி, பாக்ட்ரியா, வைரஸ், புஞ்சை இவ்வகைகளுக்கு எதிரானது
  • வேம்பில் இருந்து பெறப்படும் தேன், அதே போன்று மருத்துவக்குணங்களை பெற்றுள்ளது .
  • காட்டில் உள்ள தேனீக்கள், தேன் கூட்டினை மிக உயரமான மரங்களில் கட்டும் தேன் சேகரிப்பில் உள்ளவர்கள் இவ்வகை தேனினை சேகரிப்பார்கள். இவ்வகை தேனினை நாம் சுவைத்த பின் வேறு தேன் வகைகளை தேனீ வளர்ப்பு தேன் பயன்படுத்த மறுப்போம் அவ்வளவு சுவையுடையது .
  • இந்தியா மற்றும் மலேசியவின் அடர்ந்த காடுகளில் கிடைக்க கூடிய தேன் இவ்வகை தேன் ஆகும்
  • தமிழக மக்கள் சில மருத்துவ குணங்கள் கண்டு அறிந்து உள்ளார்கள், அவை : வரட்டு இருமல், இருமல், பல்வலி தொண்டை கரகரப்பு, மற்றும் தோலில் ஏற்படும் பாதிப்பு, குடல் புழுக்கள் கட்டுப்படுத்த உதவும்
  • எளிய முறயில் எடுத்துரைக்க வேம்பின் அனைத்தும் மருத்துவக்குணங்களும் வேம்புத்தேனில் நிறைந்துள்ளது
  • ரொட்டி துண்டுகளோடு, வேகவைத்த ரொட்டி, கொட்டை வாடி நீரோடு, தேனீர்ருடன் பயன்படுத்தலாம்
மேலும் தகவல்
சிறப்பு வகை எடை இழப்பு, தினசரி நுகர்வு

ஆர்கானிக் வேம்புத்தேன் | நேரடியாக தேனீ பண்ணையிலிருந்து overview

வேம்புத்தேன் அல்லது கருந்தேன் என்று அழைக்கப்படுகின்றது, வேப்பிலைதேன் என்றும் தமிழில் சிலர் அழைப்பார்கள்.

இந்த வகைத்தேன் தமிழகம் மற்றும் மலேசிய போன்ற இடங்களில் சேகரிக்கபடுகின்றது. இவ்வகைத்தேன் கடவுளின் அருள் என கூறலாம். இதற்கு கரணம் இதில் உள்ள அத்தனை மருத்துவகுணங்கள் ஆகும்.

இவ்வகை தேன் சற்றே கசப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகளை கொண்டு இருக்கும், இவ்வகை தேனினை ஒருமுறை சுவைக்கும் பட்சத்தில் பிற தேன்களை நாம் சற்றே ஒதுக்கி வைப்போம்.

தோல் மற்றும் முகபொளிவுக்கு எற்ற ஒன்றாகும், சுவாச கோளாறு ஆஸ்துமா போன்ற குறைபாடுகளுக்கு எற்ற வகையாகும்.

Product Description

  • பண்டைய தமிழர்கள் வேப்பிலையின் மருத்துவ குணங்கள் நன்கு அறிந்துள்ளானர், இன்றளவில் உலகின் மிக சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட ஒன்றாகும், இதில் உடல் எரிச்சல், காய்ச்சல் எதிரானது, வலி நிவாரணி, பாக்ட்ரியா, வைரஸ், புஞ்சை இவ்வகைகளுக்கு எதிரானது
  • வேம்பில் இருந்து பெறப்படும் தேன், அதே போன்று மருத்துவக்குணங்களை பெற்றுள்ளது .
  • காட்டில் உள்ள தேனீக்கள், தேன் கூட்டினை மிக உயரமான மரங்களில் கட்டும் தேன் சேகரிப்பில் உள்ளவர்கள் இவ்வகை தேனினை சேகரிப்பார்கள். இவ்வகை தேனினை நாம் சுவைத்த பின் வேறு தேன் வகைகளை தேனீ வளர்ப்பு தேன் பயன்படுத்த மறுப்போம் அவ்வளவு சுவையுடையது .
  • இந்தியா மற்றும் மலேசியவின் அடர்ந்த காடுகளில் கிடைக்க கூடிய தேன் இவ்வகை தேன் ஆகும்
  • தமிழக மக்கள் சில மருத்துவ குணங்கள் கண்டு அறிந்து உள்ளார்கள், அவை : வரட்டு இருமல், இருமல், பல்வலி தொண்டை கரகரப்பு, மற்றும் தோலில் ஏற்படும் பாதிப்பு, குடல் புழுக்கள் கட்டுப்படுத்த உதவும்
  • எளிய முறயில் எடுத்துரைக்க வேம்பின் அனைத்தும் மருத்துவக்குணங்களும் வேம்புத்தேனில் நிறைந்துள்ளது
  • ரொட்டி துண்டுகளோடு, வேகவைத்த ரொட்டி, கொட்டை வாடி நீரோடு, தேனீர்ருடன் பயன்படுத்தலாம்
View more...

Health Benefits

  • உயர்ந்த மற்றும் குறைந்த, ரத்த அழுத்த குறைகளை சமன் செய்ய உதவும்
  • அனைத்து வகையான தோல் நோய்கள் சரிசெய்ய உதவும் பல் வலி குறைபாடுகளை சரிசெய்ய தொண்டைப்புண் சரி செய்ய உதவும்
  • உடல் குளிர்ச்சி பெற, Antifertility -effect, Anti Carcinogenic activity Antioxidants, Immuno Sysytem உடல் நரம்பு நரம்பு மண்டலம் மேம்படும் , இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
  • வேம்பு உடலில் உள்ள அனைத்து கெட்ட நுண்ணுயிர்களை அழிக்கும் குடல் புழுக்கள் பசியின்மை குறைவிற்கு உதவும் நன்றாக துக்கம் வர படுப்பதற்கு முன் தேன் ஒரு தேக்கரண்டி உட்கொள்ளலாம் அல்லது மருத்துவர் ஆலோசித்து உண்ணவும்
  • முச்சி திணறல் மற்றும் மலச்சிக்கல் போக்க கூடியது.
View more...

FAQ

What is Neem Honey/ Dark Honey (Veppilai Thaen)?

Neem honey is not produced by the domesticated bees but collected by the wild bees. They extract honey from the neem flowers. Neem honey is dark in color with a hint of dark toffee, gingerbread taste with a distinctive essence. Neem honey/ Dark honey will infuse your body and soul with wild sweetness. This experience will make it hard for you to go back to the monofloral honey.

What are the health benefits of Neem honey/ Dark honey (Veppilai Thaen)?

Neem honey has an esteemed place in Ayurveda as it helps in treating blood pressure, diabetes, skin conditions, allergies, throat infections, or even helps to cure dental problems. Neem honey/ Dark honey (Veppilai Thaen) is a natural and powerful antioxidant. It helps balance your sugar levels and boosts your immune system, and strengthens the central nervous system. Neem honey/ Dark honey (Veppilai Thaen) also has anti-viral, antibacterial, and antifungal properties. Neem honey is extremely useful in treating respiratory problems like bronchitis or asthma. Neem honey/ Dark honey (Veppilai Thaen) has antibiotic properties useful in treating sore throat or cold. For blocked sinuses, mix a teaspoon of neem honey in a pot of hot water, put a towel over your head, and inhale the steam. It will provide immediate relief from blocked sinuses. Neem honey/ Dark honey (Veppilai Thaen) also helps eliminate intestinal parasites, worms, or phlegm. It can be useful for bile suppression.

What is the best way to consume Neem honey/ Dark honey (Veppilai Thaen)?

For a good night's sleep, have one teaspoon of Neem honey just before bedtime, and enjoy your sleep. You can also use honey in warm milk. To boost your energy level and immunity, use honey before breakfast. You can also consume it at breakfast - on toast, bread, pancakes, cereals, wafers, or with nuts. You can simply enhance the taste of your tea or coffee by adding a teaspoon of neem honey.

Is the Neem honey affordable?

In comparison to other brands like EIWA honey or Little bee Organic honey, the Neem honey of Ulamart is better in many ways. Neem honey/ Dark honey (Veppilai Thaen) is 100% pure and not hard on the pocket. This brand is offering 500gms of honey at Rs. 395, whereas EIWA honey (500 gms) is around Rs. 899.

ஆர்கானிக் வேம்புத்தேன் | நேரடியாக தேனீ பண்ணையிலிருந்து be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap